உள்ளடக்கத்துக்குச் செல்

நாந்தோத் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாந்தோத் சட்டமன்றத் தொகுதி
குசராத்து சட்டப் பேரவை, தொகுதி எண் 148
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்குசராத்து
மாவட்டம்நர்மதா
மக்களவைத் தொகுதிசோட்டா உதய்பூர்
நிறுவப்பட்டது2008
மொத்த வாக்காளர்கள்2,35,260[1]
ஒதுக்கீடு பழங்குடியினர்
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது குசராத்து சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
தர்சனா சந்துபாய் தேசமுக் (வாசவா)
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

நாந்தோத் சட்டமன்றத் தொகுதி (Nandod Assembly constituency) என்பது இந்தியாவின் குசராத் மாநிலச் சட்டமன்றத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது நர்மதா மாவட்டத்தில் அமைந்துள்ளது. நாந்தோத், சோட்டா உதய்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது பழங்குடியினரைச் சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்[3]கட்சி
1972இமத்பாயில் இராச்வாடிஇந்திய தேசிய காங்கிரசு
2012[4]தத்வி சப்தசரன் பேலால்பாய்பாரதிய ஜனதா கட்சி
2017வாசவ பிரேம்சிங்பாய் தேவ்ஜிபாய்இந்திய தேசிய காங்கிரசு
2022தர்சனா சந்துபாய் தேசமுக் (வாசவா)பாரதிய ஜனதா கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
குசராத்து சட்டமன்றத் தேர்தல்-2022:நாந்தோத்[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க தர்சனா சந்துபாய் தேசமுக் (வாசவா) 70543 39.74
காங்கிரசு கரேசுபாய் செயந்திபாய் வாசவா 42341 23.86
வாக்கு வித்தியாசம் 28202 15.9%
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Gujarat General Legislative Election 2022". Election Commission of India. Retrieved 18 April 2023.
  2. "Assembly Constituency Details Nandod (ST)". chanakyya.com. Retrieved 2026-04-13.
  3. "List of all MLA from Nandod Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-05-06.
  4. "2012 Assembly Election Result - Nandod (ST) Assembly Seat". resultuniversity.com. Retrieved 2026-05-06.
  5. "2022 Assembly Election Result - Nandod (ST) Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-04-15.