உள்ளடக்கத்துக்குச் செல்

நாந்தேட் வடக்கு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாந்தேடு வடக்கு சட்டமன்றத் தொகுதி
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 86
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்நாந்தேட் மாவட்டம்
மக்களவைத் தொகுதிநாந்தேடு மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது2008
மொத்த வாக்காளர்கள்3,13,523
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
பாலாஜி தேவிதாஸ்ராவ் கல்யாண்கர்
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

நாந்தேட் வடக்கு சட்டமன்றத் தொகுதி (Nanded North Assembly constituency) என்பது மேற்கு இந்தியாவில் உள்ள மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்த தொகுதி நான்தேட் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர் கட்சி
2009 டி பி சாவந்த் இந்திய தேசிய காங்கிரசு
2014
2019 பாலாஜி தேவிதாசுராவ் கல்யாண்கர் சிவ சேனா

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் :நாத்தேட்[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சிவ சேனா பாலாஜி தேவிதாஸ்ராவ் கல்யாண்கர் 83184 37.68
காங்கிரசு அப்துல் சத்தார் ஏ கபூர் 79682 36.1
வாக்கு வித்தியாசம் 3502
பதிவான வாக்குகள் 220741
சிவ சேனா கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Retrieved 29 October 2014.
  2. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2024-12-21.