உள்ளடக்கத்துக்குச் செல்

நாதத்வாரா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாதத்வாரா சட்டமன்றத் தொகுதி
இராசத்தான் சட்டப் பேரவை, தொகுதி எண் 176
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இராசத்தான்
மாவட்டம்ராஜ்சமந்து
மக்களவைத் தொகுதிஇராஜ்சமந்த்
நிறுவப்பட்டது2008
மொத்த வாக்காளர்கள்2,38,585[1]
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
16 ஆவது இராசத்தான் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
விசுவராச் சிங் மேவார்
கட்சிபாரதிய ஜனதா கட்சி

நாதத்வாரா சட்டமன்றத் தொகுதி (Nathdwara Assembly constituency) என்பது இந்தியாவின் இராசத்தான் மாநில சட்டமன்றத்தில் உள்ள 200 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது ராஜ்சமந்து மாவட்டத்தில் அமைந்துள்ளது. நாதத்வாரா, இராஜ்சமந்த் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்[3]கட்சி
1977நவ்னீத் குமார்ஜனதா கட்சி
1980சி.பி.சோசிஇந்திய தேசிய காங்கிரசு (இ)
1985இந்திய தேசிய காங்கிரசு
1990சிவ் தான் சிங்பாரதிய ஜனதா கட்சி
1993
1998சி.பி.சோசிஇந்திய தேசிய காங்கிரசு
2003
2008கல்யாண் சிங் சௌகான்பாரதிய ஜனதா கட்சி
2013
2018சி.பி.சோசிஇந்திய தேசிய காங்கிரசு
2023விசுவராஜ் சிங் மேவார்பாரதிய ஜனதா கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
இராசத்தான் சட்டமன்றத் தேர்தல்-2023:நாதத்வாரா[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க விசுவராஜ் சிங் மேவார் 94950 50.24
காங்கிரசு சி. பி. ஜோசி 87446 46.27
வாக்கு வித்தியாசம் 7504
பதிவான வாக்குகள் 189003
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "State Election,2023 to the legislative assembly of Rajasthan" (PDF). இந்திய தேர்தல் ஆணையம். Retrieved 12 February 2021.
  2. "Assembly Constituency Details Nathdwara". chanakyya.com. Retrieved 2025-11-07.
  3. "Nathdwara Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 07 November 2025. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "General Election to Assembly Constituencies: Trends & Results Dec-2023 Assembly Constituency 176 - Nathdwara (Rajasthan)". results.eci.gov.in. 2023-12-04. Retrieved 2025-11-07.