நாட்பட்ட காசோலைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தனி நபர் அல்லது நிறுவனம் மூலம் அளிக்கப்படும் காசோலைகள், அந்தக் காசோலையில் குறிப்பிடப்பட்ட தேதியிலிருந்து ஆறு மாத காலங்களுக்குள்ளும், அரசாங்கத்தின் மூலம் அளிக்கப்படும் சில காசோலைகள் அந்தக் காசோலையில் குறிப்பிடப்பட்ட தேதியிலிருந்து ஒரு மாத காலத்துக்குள்ளும் பணமாக மாற்றிக் கொள்ள முடியும். இப்படி குறிப்பிட்ட கால அளவுக்குள் பணமாக மாற்றப்படாத காசோலைகள் செல்லத்தகாதவையாக ஆகி விடுகின்றன. இந்தக் காசோலைகளை நாட்பட்ட காசோலைகள் என அழைக்கின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாட்பட்ட_காசோலைகள்&oldid=1152373" இலிருந்து மீள்விக்கப்பட்டது