நாட்டு நலப்பணித் திட்ட தினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மறைந்த பாரதப் பிரதமர் இந்திரா காந்தி தலைமையில் அமைந்த மத்திய அரசின் கல்வித்துறை அமைச்சர் வி.கே.ஆர்.வி.ராவ் அவர்களால் 1969 -ம் ஆண்டு செப்டம்பர் 24 -ம் நாள் நாட்டு நலப்பணித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நாளே நாட்டு நலப்பணி திட்ட தினமாக கொண்டாடப்படுகிறது.

நோக்கம்[தொகு]

இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது இளைஞர்கள் செய்த . பெரும் தியாகங்களைப் போன்றே எதிர்காலத்திலும் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் இளைஞர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட ஒரு சீரிய திட்டமே நாட்டு நலப்பணித் திட்டம் ஆகும்.