நாட்டுப்புறவியலிலும் இலக்கியத்திலும் கார்த்திகை விண்மீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெற்றுக் கண்ணால் பர்க்கமுடிந்த கார்த்திகை விண்மீன் (மேல்- இடது மூலை).[1]

இரவு வானத்தில் திறந்த பால்வெளிக் கொத்தான கார்த்திகை விண்மீன், தனது உயர்பொலிதிறம் காரணமாகவும் இது வான்கோள நடுவரைத் தளத்தின்நெடுகில் உள்ளதாலும் (புவிக்கோளத் தளம் மட்டுமன்றி, தோராயமாக, சூரியக் குடும்ப முழுக்கோள் தளம் போன்றது) பல பண்டையப் பண்பாடுகளிலும் ஏன், புத்தியல் பண்பாடுகளிலும் பரவலான சிறப்பிடம் பெறுகிறது. இதன் ஆண்டுதோறுமான விண்மீன் எழுச்சியும் மறைவும் , பல்லாயிரம் ஆண்டுகளாக பல பருவங்களிலும் நிகழும் நாள்(காண்க, கோள் தலையாட்டம்) பல பண்டைய இனக்குழுக்களில் நாட்டுப்புறச் சடங்கு நாளாக கடைபிடிக்கப்படுகிறது .[2]

அறிஞர் சுட்டித் தாம்சன் குறிப்பிடுவதுபோல, இந்த விண்மீன் குழு ஏழு உடன்பிறந்த மங்கையராக "கிட்டதட்ட பெரும்பாலும் கற்பனை" செய்யப்படுவதோடு ஏன் இவற்றில் ஆறுமட்டும் தோன்றுகிறது என்பதற்கு தொன்ம விளக்கங்களும் தரப்படுகினறன. அசுக்கோ பர்போலா கூறுவது போல, சிந்துவெளி இலச்சினைகளின் விளக்கத்தில் வெளியாகிய அறுமீன் என ஆறு மட்டுமே குறிப்பிடும் வழக்கும் நிலவுகிறது.[3]

வட ஆப்பிரிக்கா[தொகு]

பெர்பெர் மக்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ancient Constellations over ALMA". ESO Picture of the Week. http://www.eso.org/public/images/potw1347a/. பார்த்த நாள்: 26 November 2013. 
  2. Brad Schaefer (Yale University). Heliacal Rising: Definitions, Calculations, and some Specific Cases (Essays from Archaeoastronomy & Ethnoastronomy News, the Quarterly Bulletin of the Center for Archaeoastronomy, Number 25.)
  3. Thompson, Stith (1977). The Folktale. University of California Press. pp. 237-238. ISBN 0-520-03537-2.