நாட்டின் தோல்வி சுட்டெண்
Appearance
2005 ஆம் ஆண்டில் இருந்து அமெரிக்காவின் சமாதனத்திற்கான நிதி என்ற அமைப்பும் வெளிநாட்டுக் கொள்கை (Foreign Policy) பத்திரிக்கையும் இணைந்து 12 அம்சங்களை அடிப்படையாக கொண்ட தோல்வி சுட்டெண் என்னும் எண்ணை வெளியிடுகின்றன.
அந்த 12 அம்சங்களாவன
- சமூக சுட்டெண்
- மக்கள் தொகை அழுத்தம்
- இடம்பெயர்ந்த உள்நாட்டுமக்கள் மற்றும் அகதிகள் நடமாட்டம்
- பழிவாங்கும் எண்ணம்
- தொடர்ச்சியான ஒய்வற்ற கலவரம்
- பொருளாதார சுட்டெண்
- சீரற்ற பொருளாதார வளர்ச்சி
- ஏழ்மை மற்றும் கடுமையான பொருளாதார சரிவு
- அரசியல் சுட்டெண்
- அரசின் சட்ட வகையில் அமைந்துள்ள நிலை
- அதிகரிக்கும் பொது சொத்துகளின் சேதம்
- மனித உரிமைகள் மீறல் மற்றும் சட்ட ஒழுங்கு
- நாட்டின் இறையான்மைக்கு ஊறு விளைவிக்கும் இராணுவம் மற்றும் வேறு அமைப்புகள்
- நாட்டின் ஆட்சியாளர்கழுக்கு அடங்காத அரசியல் அமைப்புகள்
- அன்னிய நாடுகளின் தலையிடு
2013
[தொகு]நாட்டின் தோல்வி சுட்டெண் அடிப்படையில் முதல் 20 நாடுகள் பின்வருமாறு. முன்னைய ஆண்டு நாட்டின் தோல்வி சுட்டெண் மாற்றங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.[1]
- சோமாலியா (0)
- காங்கோ மக்களாட்சிக் குடியரசு (0)
- சூடான் (0)
- தெற்கு சூடான் (0)
- சாட் (-1)
- யேமன் (+3)
- ஆப்கானித்தான் (-1)
- எயிட்டி (-1)
- மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு (+1)
- சிம்பாப்வே (-5)
- ஈராக் (-2)
- ஐவரி கோஸ்ட் (-1)
- பாக்கித்தான் (0)
- கினியா (-2)
- கினி-பிசாவு (0)
- நைஜீரியா (-2)
- கென்யா (-1)
- நைஜர் (+1)
- எதியோப்பியா (-2)
- புருண்டி (-2)
உசாத்துணை
[தொகு]- ↑ "Failed States Index 2013". Fund for Peace. Archived from the original on 2015-02-06. பார்க்கப்பட்ட நாள் 2013-08-23.