உள்ளடக்கத்துக்குச் செல்

நாடு வாரியாக பலேடியம் உற்பத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாடு வாரியாக பலேடியம் உற்பத்தி (Palladium production by country) இக்கட்டுரையில் பட்டியலிடப்படுகிறது.

ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் உலகத்திலுள்ள பலேடியம் உற்பத்தி செய்யும் நாடுகள் உற்பத்தி செய்த பலேடியம் தனிமத்தின் அளவு கிலோகிராம்களில் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.[1] 2018 ஆம் ஆன்டில் 2,20,000 கிலோகிராமாக இருந்த பலேடியம் உற்பத்தி 2019 ஆம் ஆண்டு 2,10,000 கிலோகிராமாக குறைந்துள்ளது.

2010 - 2019

[தொகு]
பலேடியம் உற்பத்தி
எண்நாடு2010201120122013201420152016201720182019
உலகம்202,000215,000201,000203,000193,000208,000210,000210,000220,000210,000
1உருசியா84,70086,00082,00080,00083,00080,00079,40081,00090,00086,000
2தென் ஆப்பிரிக்கா82,20082,00074,00075,00058,40073,00076,30078,00080,60080,000
3கனடா6,70014,00012,20016,50020,00024,00021,00019,00020,00020,000
4அமெரிக்கா11,60012,40012,30012,60012,40012,50013,10013,00014,30012,000
5சிம்பாப்வே7,0008,2009,0009,60010,10010,00012,00012,00012,00012,000
6இதர நாடுகள்9,54012,20011,5008,9009,0008,0008,2008,4002,9203,000

2000 - 2009

[தொகு]
பலேடியம் உற்பத்தி
எண்நாடு2010201120122013201420152016201720182019
உலகம்174,000179,000181,000182,000188,000219,000224,000219,000204,000192,000
1உருசியா94,00090,00084,00074,00074,00097,40098,40096,80087,70083,200
2தென் ஆப்பிரிக்கா55,90061,00064,00072,80078,50084,90085,00086,50075,50075,100
3கனடா8,6008,80011,50011,50012,00013,00014,00010,50015,0006,500
4அமெரிக்கா10,30012,10014,80014,00013,70013,30014,40012,80011,90012,700
5சிம்பாப்வே4,0004,2004,3905,680
6இதர நாடுகள்5,3607,4006,9009,7009,9009,9008,2108,1209,5009,230

1990 - 1999

[தொகு]
பலேடியம் உற்பத்தி
எண்நாடு199419951996199719981999
உலகம்99,200112,000111,000119,000123,000174,000
1உருசியா40,00048,00048,00047,00047,00085,000
2தென் ஆப்பிரிக்கா44,00049,40048,90055,90057,30063,600
3கனடா7,0007,1005,2704,8104,8108,592
4அமெரிக்கா6,4405,2606,1008,40010,6009,800
6இதர நாடுகள்1,8002,2002,7302,8902,9307,000

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Mineral Commodity Summaries 1996-2020". USGS.{{cite web}}: CS1 maint: url-status (link)