நாடற்ற தேசிய இனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாடற்ற தேசிய இனம் என்பது தனக்கு என்று ஒரு நாடு மற்றும் அதை சேர்ந்த தேசிய அரசு இல்லாத ஒரு தனித்துவமான தேசிய இனம் அகும்.

நாடற்ற தேசிய இனங்கள்[தொகு]

இது ஒரு நிறைவற்ற பட்டியல். இதை நிறைவு செய்ய நீங்கள் விக்கிபீடியாவுக்கு உதவ முடியும்.

இனம் கொடி மொழி பெரும்பான்மை மதம் மக்கள் தொகை கண்டம் அரசு தாயகம்
யொரூபா மக்கள்
யொரூபா மொழி கிறித்துவம் 35,000,000 ஆப்பிரிக்கா நைஜீரியா, டோகோ, பெனின் யொருபாலன்ட்
குர்து மக்கள்
குர்தி மொழி இஸ்லாமியம் 30,000,000 ஆசியா ஈராக், துருக்கி, ஈரான், சிரியா குர்திஸ்தான்
சிந்தி மக்கள்
சிந்தி மொழி இஸ்லாமியம் 27,000,000 ஆசியா பாக்கிஸ்தான் சிந்து நாடு
சீக்கியர்கள்
பஞ்சாபி மொழி சீக்கியம் 27,000,000 ஆசியா இந்தியா, பாக்கிஸ்தான் பஞ்சாப்
ஒக்சித்தானியர்கள்
ஆக்சிதம் கிறித்துவம் 16,000,000 ஐரோப்பா பிரான்சு ஒக்சித்தானியா
பலோச் மக்கள்
பலூச்சி மொழி இஸ்லாமியம் 10,000,000 ஆசியா பாக்கிஸ்தான் பலுச்சிசுத்தானம்
காட்டலானியர்கள்
காட்டலான் மொழி கிறித்துவம் 8,500,000[1] ஐரோப்பா ஸ்பெயின் காத்தலோனியா
கியூபெக் மக்கள்
பிரஞ்சு கிறித்துவம் 6,200,000 அமெரிக்கா கனடா கியூபெக்
திபெத்திய மக்கள்
திபெத்திய மொழி புத்த மதம் 6,000,000 ஆசியா சீனா திபெத்
காஷ்மீர் மக்கள்
காஷ்மீரி மொழி இஸ்லாமியம் 5,600,000 ஆசியா இந்தியா, பாக்கிஸ்தான், சீனா காஷ்மீர்
ஸ்காட்டிஷ் மக்கள்
சுகாத்து மொழி கிறித்துவம் 5,000,000 (ஸ்காட்லாந்தில் மட்டும்)[2] ஐரோப்பா ஐக்கிய இராச்சியம் ஸ்காட்லாந்து
வெல்ஷ் மக்கள்
வேல்சு மொழி கிறித்துவம் 3,000,000 ஐரோப்பா ஐக்கிய இராச்சியம் வேல்ஸ்
அசிரிய மக்கள்
அசீரிய மொழி கிறித்துவம் 3,300,000[3] ஆசியா ஈராக், துருக்கி, ஈரான், சிரியா அசிரியா
பாசுக்கு மக்கள்
பாஸ்க் மொழி கிறித்துவம் 3,124,772 ஐரோப்பா ஸ்பெயின் பிரான்சு பாசுக்கு நாடு
சார்தீனியா மக்கள்
சார்தீனியம் கிறித்துவம் 1,632,000[4] ஐரோப்பா இத்தாலி சார்தீனியா
சமி மக்கள்
சமி மொழி கிறித்துவம் <100,000[5][6] ஐரோப்பா நார்வே, ஸ்வீடன், பின்லாந்து, ரஷ்யா சாப்மி

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. James Minahan, Encyclopedia of the Stateless Nations: Ethnic and National Groups Around the World A-Z 2002 p.402
  2. Jeffrey Cole, Ethnic Groups of Europe: An Encyclopedia 2011 p.235
  3. "UNPO: Assyria". http://www.unpo.org/article/7859. பார்த்த நாள்: 2 August 2016. 
  4. Contu D, Morelli L, Santoni F, Foster JW, Francalacci P, Cucca F. Y. (2008). "Y-Chromosome Based Evidence for Pre-Neolithic Origin of the Genetically Homogeneous but Diverse Sardinian Population: Inference for Association Scans". PLoS ONE 3 (1): e1430. doi:10.1371/journal.pone.0001430. http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC2174525/. 
  5. Construction of a database on health and living conditions of the Swedish Sami population. (2004). People and settlements in north – etnicity, identity and boundaries in the light of history [in Swedish].. Lantto P, Skold P (eds). Centre for Sami Research, Umea: Umea University. பக். 107-124. 
  6. Ross AB, Johansson Å, Ingman M, Gyllensten U. (2006). "Lifestyle, Genetics, and Disease in Sami". Croatian medical journal 47 (4): 553–565. http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC2080452/#R1. 

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Flags of stateless nations
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாடற்ற_தேசிய_இனம்&oldid=3713471" இருந்து மீள்விக்கப்பட்டது