நாடரி ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நாடரி ஆறு, இந்திய மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் ஆந்திரா வழியாகச் செல்கிறது. புத்தூரின் அருகே, வேளிகொன்டா மலைகளில், நாடரி ஆறு தோன்றுகிறது. நெல்லூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் வழியாக100கிமீ தூரம் ஒடி, பக்கிங்காம் கால்வாயை அடைகிறது. பின்னர் எண்ணூர் அருகே, வங்காள விரிகுடாவில் கலக்கிறது. 

References[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாடரி_ஆறு&oldid=2539546" இருந்து மீள்விக்கப்பட்டது