நாடகமே உலகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாடகமே உலகம்
இயக்கம்கிருஷ்ணன்-பஞ்சு
தயாரிப்புவிஜயாம்பிகா பிலிம்ஸ்
இசைவி. குமார்
நடிப்புமோகன்
கே. ஆர். விஜயா
வெளியீடுமே 18, 1979
நீளம்3996 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நாடகமே உலகம் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மோகன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாடகமே_உலகம்&oldid=3394812" இலிருந்து மீள்விக்கப்பட்டது