நாஞ்சிலார் கவிதைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாஞ்சிலார் கவிதைகள்
நூல் பெயர்:நாஞ்சிலார் கவிதைகள்
ஆசிரியர்(கள்):நாஞ்சில் கி. மனோகரன்
வகை:இலக்கியம்
துறை:கவிதைகள்
இடம்:சென்னை
மொழி:தமிழ்
பக்கங்கள்:96
பதிப்பகர்:திருமாறன் நிலையம்
7/8 பீட்டர்ஸ் காலனி
இராயப்பேட்டை
சென்னை 600 014
பதிப்பு:முதற் பதிப்பு 2004 இரண்டாம் பதிப்பு 2008

நாஞ்சிலார் கவிதைகள் என்னும் நூல் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களில் ஒருவரான நாஞ்சில் கி. மனோகரன் எழுதிய கவிதைகளின் தொகுப்பு ஆகும். நூலின் தொடக்கமாக “தலைவர் கலைஞருக்கு இதய நன்றி” என்னும் தலைப்பில் கி. மனோகரன் முன்னுரை எழுதி இருக்கிறார். “இந்தக் கவிதைக் கொத்து தமிழர்க்குப் பயன்படும் மாமருந்து என்னும் தலைப்பில் மு. கருணாநிதி அணிந்துரை எழுதியிருக்கிறார். சிலம்பொலி சு. செல்லப்பன் மதிப்புரை எழுதியிருக்கிறார். “இந்தச் சொல்வெட்டு ஒரு கல்வெட்டு” என்னும் தலைப்பில் இரா. வைரமுத்து, சுரதா வாழ்த்துரை எழுதியுள்ளனர் “(க)விதைகள்” என்னும் தலைப்பில் கயல் தினகரன் பதிப்புரை எழுதியிருக்கிறார். [1]

பொருளடக்கம்[தொகு]

இந்நூலில் உள்ள கவிதைகளும் அவை வெளிவந்த இதழ்களும் வருமாறு:

வ.எண் கவிதைத் தலைப்பு வெளிவந்த இதழ் நாள் குறிப்பு
01 அவரே அண்ணா முரசொலி 18-6-1954
02 ஜீவா தமிழகம் விந்தைகொளாது முரசொலி 25-6-54
03 வாழ்வேயில்லான் முரசொலி 2-7-54
04 தானாடாவிட்டாலும் தசையாடிற்று! முரசொலி 9-7-54
05 சிரிக்குதடா நல்லழகு முரசொலி 23-9-55
06 பவனிவரும் பண்டிதரே, கேளும்! முரசொலி 30-9-55
07 அடிக்குதடா சுழற்காற்று! முரசொலி 7-10-55
08 தங்கவிலை குறைகிறது, பளபளப்பு மறைந்துவிடும்! தினகரன் 5-3-92
09 ‘தடா’வை புதைகுழிக்கு அனுப்பிவைப்பேன் முரசொலி 6-2-92
10 உனக்கு வாக்களித்த மாந்தரை எண்ணி கலந்துகிறேன் தினகரன் 7-2-92
11 பார்த்ததும் பாராததும் முரசொலி 14-10-55
12 “தலைதாழ்ந்த தமிழகமே! செத்துப் போ நீ” முரசொலி 1-10-91
13 காலக் குறியைக் கவனி! முரசொலி 22-11-91
14 சாம்ராஜ்யம் சாய்ந்துவிடும் தினகரன் 24-11-91
15 தடந்தோளைக் கண்டுகொள்க! முரசொலி 5-12-91
16 படிந்தவரே படியுங்கள் தினகரன் 8-3-92
17 புதுமனிதா! பயணங்கள் தொடரட்டும் முரசொலி 8-3-92
18 வெளியேறு, வீட்டிற்குச்செல் முரசொலி 11-3-92
19 திருவாளர் திருகுதாளம் முரசொலி 20-3-92
20 தானைத் தலைவன்தான் தினகரன் 22-3-92
21 முடிசூடா மன்னவனே வாழ்க! வாழ்க! முரசொலி 3-6-92
22 இறந்தவனா நீ இல்லை இருக்கின்றாய் என்ன பயன்? முரசொலி 9-7-92
23 வெள்ளத்தில் போவாய்! தினகரன் 19-11-92
24 அண்ணாவின் பாதைதானா? முரசொலி 27-11-92
25 துரைத்தனம் குரைத்தது தினகரன் 29-10-92
26 தமிழினமே விழித்திடுக! முரசொலி 18-11-92
27 கலைஞரிடம் ஒப்படைத்தார் அண்ணா
28 என் எண்ணங்கள் மீண்டும்
29 வேறுவழிதான் என்ன? முரசொலி 12-11-92
30 சீர்திருத்த வரலாற்றின் வைரவரி
31 போகுமிடம் வெகுதூரமில்லையப்பா முரசொலி 31-12-92
32 சரிதம் காண்போம்!
33 யார் இவன் எந்த ஊர்? தினகரன்
33 துறவறம் எனக்கில்லை முரசொலி 28-12-92
34 வல்லைமையின் வகுப்பறைக்குத் தலைமைக்காரி
35 கூண்டுகள் தயார் அடைபடுதல் உறுதி
36 கோவிந்தா
37
38 மக்கள் ஆட்சியின் மாண்பு முரசொலி 25-9-92
39 கதையளக்கு நேரமல்ல முரசொலி 14-12-92
40 சிரிக்கின்ற சிங்காரி அழப்போகும் நாள்
41 தமிழுக்கு பாதுகாப்பு வேண்டாமா? முரசொலி 26-3-93
42 கொள்கையிலே வைரநெஞ்சம்

சான்றடைவு[தொகு]

  1. மனோகரன் கி, நாஞ்சிலார் கவிதைகள், திருமாறன் நிலையம், சென்னை, 2004
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாஞ்சிலார்_கவிதைகள்&oldid=3912600" இலிருந்து மீள்விக்கப்பட்டது