நாச்சானூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாச்சானூர்
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்636810

நாச்சானூர் (Nachanur) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் செங்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 33 கிலோமீட்டர் தொலைவிலும், பென்னாகரத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 323 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.[1] இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°06'36.6"N 77°54'04.1"E [2] ஆகும். இங்கு மொத்த குடியிருப்புகள் 161 ஆகும் ,[3].

மேற்கோள்[தொகு]

  1. "Nachanoor Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2022-09-25.
  2. https://www.google.co.in/maps/place/12%C2%B006'36.6%22N+77%C2%B054'04.1%22E/@12.1101782,77.8989599,709m/data=!3m2!1e3!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.110173!4d77.901143?hl=en
  3. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 196
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாச்சானூர்&oldid=3611930" இலிருந்து மீள்விக்கப்பட்டது