நாச்சனாம்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாச்சனாம்பட்டி
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்636903

நாச்சனாம்பட்டி (Nachanampatti) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம் தொட்டம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643426.

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 42 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°01'53.6"N 78°28'30.4"E[1] ஆகும்.

மக்கள் வகைபாடு[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த குடியிருப்புகள் 199, மொத்த மக்கள் தொகைகள் 770 ஆகும். இதில் 376 ஆண்களும், 394 பெண்களும் அடங்குவர்.[2]

மேற்கோள்[தொகு]

  1. https://www.google.co.in/maps/place/12%C2%B001%2753.6%22N+78%C2%B028%2730.4%22E/@12.0315632,78.4729323,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.031558!4d78.475121
  2. "Nachanampatti Village in Harur (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2022-09-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாச்சனாம்பட்டி&oldid=3611931" இலிருந்து மீள்விக்கப்பட்டது