நாசிக் மேற்கு சட்டமன்றத் தொகுதி
Appearance
நாசிக் மேற்கு சட்டமன்றத் தொகுதி | |
---|---|
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 125 | |
![]() | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | மேற்கு இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | நாசிக் மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | நாசிக் மக்களவைத் தொகுதி |
நிறுவப்பட்டது | 2008 |
ஒதுக்கீடு | இல்லை |
சட்டமன்ற உறுப்பினர் | |
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் சீமா மகேசு கிரே | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
நாசிக் மேற்கு சட்டமன்றத் தொகுதி (Nashik West Assembly constituency) மேற்கு இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்திலுள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்த தொகுதி நாசிக் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1] இது நாசிக் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | உறுப்பினர் [2] | கட்சி | |
---|---|---|---|
2009 | நிதின் போசலே | மகாராட்டிரா நவநிர்மாண் சேனா![]() | |
2014 | சீமா மகேசு கிரே | பாரதிய ஜனதா கட்சி | |
2019 | |||
2024 |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | கிரே சீமா மகேசு | 141725 | 51.27 | ||
சிசே (உதா) | பட்குஜர் சுதாகர் (பாயு) பிகா | 73548 | 26.61 | ||
வாக்கு வித்தியாசம் | 68177 | ||||
பதிவான வாக்குகள் | 276414 | ||||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). Election Commission of India. 2008-11-26. p. 262. Retrieved 2015-08-04.
- ↑ "Nashik West Vidhan Sabha Current MLA and Previous MLAs". Elections in India.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-02-08.