நாசிக் மத்திய சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| நாசிக் மத்திய சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 124 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மேற்கு இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மாவட்டம் | நாசிக் மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | நாசிக் மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 2008 |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 15ஆவது மகாராட்டிர சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் தேவயானி பாரண்டே | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
நாசிக் மத்திய தொகுதி என்பது (Nashik Central Assembly constituency) மேற்கு இந்தியாவில் உள்ள மகாராட்டிரா மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1] இத்தொகுதியானது நாசிக் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது நாசிக் மாவட்டத்தில் உள்ளது
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| வருடம் | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 2009 | வசந்த்ராவ் கீதே | மகாராட்டிரா நவநிர்மாண் சேனா | |
| 2014 | தேவயானி பாரண்டே | ஜனதா கட்சி | |
| 2019 | |||
| 2024 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பாரதிய ஜனதா கட்சி | தேவயானி சுகாசு பாரண்டே | 1,05,689 | 52.67 | ||
| சிசே (உதா) | கீதே வசந்த் நிவ்ருத்தி | 87833 | 43.77 | ||
| வாக்கு வித்தியாசம் | 17856 | ||||
| பதிவான வாக்குகள் | 200659 | ||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. Retrieved 24 June 2021.
- ↑ "Nashik Central Vidhan Sabha Current MLA and Previous MLAs". Elections in India.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-02-08.