நாசிக் கிழக்கு சட்டமன்றத் தொகுதி
Appearance
நாசிக் கிழக்கு | |
---|---|
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 123 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | மேற்கு இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | நாசிக் |
மக்களவைத் தொகுதி | நாசிக் |
நிறுவப்பட்டது | 2008 |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் இராகுல் உத்தம்ராவ் திக்லே | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
நாசிக் கிழக்கு சட்டமன்றத் தொகுதி (Nashik East Assembly constituency) என்பது மேற்கு இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்த தொகுதி நாசிக் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1] இது நாசிக் மக்களவைத் தொகுதியின் கீழ் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது 2008ஆம் ஆண்டு நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் எல்லை நிர்ணய ஆணை நிறைவேற்றப்பட்ட பின்னர் நிறுவப்பட்டது.[2]
புவியியல் பரப்பு
[தொகு]இந்த தொகுதியில் நாசிக் வட்டத்தின் சில பகுதிகள் உள்ளன. அதாவது நாசிக் மாநகராட்சியின் பின்வரும் பகுதிகள்-1 முதல் 10,14,16,30 முதல் 35,40 முதல் 42 மற்றும் 67 முதல் 70 வரை.[1]
சட்டப்பேரவை உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
2009 | உத்தமராவ் திகாலே[3] | மகாராட்டிரா நவநிர்மாண் சேனா | |
2014 | பாலாசாகேப் சனப்[4] | பாரதிய ஜனதா கட்சி | |
2019 | இராகுல் உத்தமராவ் திகாலே | ||
2024 |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | இராகுல் உத்தம்ராவ் திகாலே | 1,56,246 | 64.28% | +16.6% | |
தேகாக (சப) | கணேசு பாப் பாபன் கிதே | 68,429 | 28.15% | புதிது | |
மநசே | பிரசாத் சானாப் | 4,987 | 2.05% | புதிது | |
பதிவான வாக்குகள் | 243079 | ||||
வாக்கு வித்தியாசம் | 87,817 | 36.13% | +30.50% | ||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). Election Commission of India. 2008-11-26. p. 262. பார்க்கப்பட்ட நாள் 2015-08-04.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
- ↑ "Maharashtra Legislative Assembly Election, 2009". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 25 April 2023.
- ↑ "Maharashtra Legislative Assembly Election, 2014". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 7 May 2023.
- ↑ https://results.eci.gov.in/ResultAcGenNov2024/ConstituencywiseS13123.htm