நாசா வேல்ட் வின்ட்
Appearance
![]() நீல மாபிள் லேயரைக் காட்ட்டும் வேல்ட் விண்ட் திரைக்காட்சி | |
உருவாக்குனர் | நாசா அமெஸ் ஆய்வு நிலையம் (NASA Ames Research Center) |
---|---|
தொடக்க வெளியீடு | 2004 |
அண்மை வெளியீடு | 1.4 / பெப்ரவரி 14, 2007 |
மொழி | C# |
இயக்கு முறைமை | Windows 2000, XP |
கிடைக்கும் மொழி | ஆங்கிலம் |
மென்பொருள் வகைமை | மாய உலகம் |
உரிமம் | நாசா திறந்த மூலம் அனுமதி 1.3 |
இணையத்தளம் | worldwind.arc.nasa.gov |
வேல்ட் விண்ட் மென்பொருளானது நாசா, திறந்த நிரலாக்க குழுக்களாலும் மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயன்குதளத்திற்கென உருவாக்கப்பட்ட மென்பொருளாகும். இம்மென்பொருளில் பொதுவில் கிடைக்கும் பல்வேறு லேயர்கள் (Layers) பயன்படுத்தப்படுகின்றது. இவற்றுள் செய்மதியூடான படங்கள், வானில் இருந்து எடுக்கப்பட்ட ஒளிப்படங்கள் பாவிக்கும் வசதியுள்ளது.
மேலோட்டம்
[தொகு]வேல்ட் விண்ட் மென்பொருளானது ஆரம்பத்தில் 2004 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் பிந்தைய பதிப்பான 1.4 ஆனது வேல்ட் விண்ட் செண்டரல்/பிறீ ஏத் பவுண்டேசன்ன் (WorldWind Central/Free Earth Foundation) ஊடாகப் பெரும்பாலும் திறந்த நிரலாக்க குழுக்களூடாகவே பெரிதும் முன்னெடுக்கப்பட்டது.
வேல்ட் விண்ட் மென்பொருளில் பூமியை விட சந்திரன் உபகோளையும் செவ்வாய், வீனஸ், யூப்பிட்டர் போன்ற கிரகங்களையும் பார்க்க இயலும்.