நாங்குடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நாங்குடி என்னும் ஊர் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தாலூகாவில் அமைந்துள்ளது. கீழ்வேளூருக்கு வடக்கே இரண்டு கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. இவ்வூரில் சுமார் நாற்பது குடும்பங்கள் வசிக்கின்றனர். இது இயற்கை எழில் வாய்ந்த சிற்றூர். இங்கு விவசாயம் முதன்மையான தொழில் ஆகும். நாகப்பட்டினம் -திருவாரூர் இடையில் கீழ்வேளூர் உள்ளது. கீழ்வேளூரிலிருந்து நாங்குடிக்கு செல்லலாம். திருவாரூரிலிருந்து நாங்குடிக்கு பேருந்து சேவை உள்ளது. காலை 6.40 முதல் 8.40 வரை இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை வடகரைக்கு செல்லும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாங்குடி&oldid=2233930" இருந்து மீள்விக்கப்பட்டது