நாக. பத்மநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நாக. பத்மநாதன் ஈழத்து எழுத்தாளர். தமிழீழ விடுதலைப் போராட்ட நிகழ்வுகளை இலக்கியமாக்கும் பணியில் போராளிகளுடனேயே வாழ்ந்து கொண்டிருந்து பங்களிப்பவர். இவரது படைப்புகள் சிரித்திரன், சுடர், வெளிச்சம், சாளரம், ஆதாரம் போன்ற இதழ்களிலும் பிரசுமாகியுள்ளன.

வெளி வந்த நூல்கள்[தொகு]

  • வள்ளுவர் வழியில், வீரம் மானம் (1992, தமிழ்த்தாய் வெளியீடு)
  • அதிர்ச்சி நோய் எமக்கல்ல (உருவகக் கதைள், 1993, தமிழ்த்தாய் வெளியீடு)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாக._பத்மநாதன்&oldid=1922443" இருந்து மீள்விக்கப்பட்டது