நாகாலாந்து விலங்கியல் பூங்கா
தோற்றம்
| நாகாலாந்து விலங்கியல் பூங்கா | |
|---|---|
நாகாலாந்து விலங்கியல் பூங்காவின் சின்னம் | |
![]() | |
| 25°51′12″N 93°43′27″E / 25.853371°N 93.724281°E | |
| திறக்கப்பட்ட தேதி | 2008[1] |
| அமைவிடம் | Rangapahar, சுமுக்கேதிமா, சூமௌகெடிமா மாவட்டம், நாகாலாந்து |
| நிலப்பரப்பளவு | 176 ha (430 ஏக்கர்கள்)[1] |
| விலங்குகளின் எண்ணிக்கை | 325[1] |
| உயிரினங்களின் எண்ணிக்கை | 40[1] |
| ஆண்டு பார்வையாளர்கள் | 67,367 (2017) |
| உறுப்புத்துவங்கள் | மத்திய விலங்கு காட்சியக ஆணையம்[2] |
| முக்கிய கண்காட்சிகள் | மலை இருவாட்சி, வங்காளப் புலி, ஊலக்கு கிப்பான் |
நாகாலாந்து விலங்கியல் பூங்கா (Nagaland Zoological Park) இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தில் உள்ள சூமௌகெடிமா மாவட்டத்தின் ரங்கபாகர் நகரத்தில் அமைந்துள்ளது. இவ்விலங்கியல் பூங்கா 430 ஏக்கர் பரப்பளவுக்கு விரிந்துள்ளது. நாகாலாந்தின் மிகப்பெரிய பூங்காவான இது 2008 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் பொதுமக்களின் பார்வைக்காகத் தொடங்கப்பட்டது..[3][4]
காட்சியகம்
[தொகு]- நாகாலாந்து விலங்கியல் பூங்காவில் மலை இருவாச்சி
- நாகாலாந்து விலங்கியல் பூங்காவில் இருவாச்சி
- நாகாலாந்து விலங்கியல் பூங்காவில் இருவாச்சி
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 4 "About Nagaland Zoological Park". forest.nagaland.gov.in. Nagaland Zoological Park. Retrieved 21 December 2021.
- ↑ "Search Establishment". cza.nic.in. CZA. Retrieved December 21, 2021.
- ↑ "Nagaland Zoological Park". Tour My India. Retrieved December 21, 2021.
- ↑ "Nagaland Zoological Park - The emerging biodiversity hotspot in North-East region". Zee News. March 27, 2017. Retrieved December 21, 2021.
வெளி இணைப்புகள்
[தொகு]
பொதுவகத்தில் நாகாலாந்து விலங்கியல் பூங்கா தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.- Nagaland Zoological Park Official website
