நாகவல்லி சடங்கு
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
நாகவல்லி சடங்கு என்பது கம்மாளர்கள் செய்யும் திருமணத்தில் இடம்பெறும் சடங்கு ஆகும். இதை இலங்கையைச் சேர்ந்த கம்மாளர்கள் அழகாக செய்வார்கள். மணப்பெண்ணுக்கு மஞ்சள் நூல் சேலை கட்டி, மணமகனுக்கு வேட்டி கட்டி பூணூல் அணிந்து இந்த சடங்கை செய்வார்கள்.