உள்ளடக்கத்துக்குச் செல்

நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாகர்கோயில்
இந்தியத் தேர்தல் தொகுதி
நாகர்கோயில்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கன்னியாகுமரி
மக்களவைத் தொகுதிகன்னியாகுமரி
நிறுவப்பட்டது1952-முதல்
மொத்த வாக்காளர்கள்2,63,449 [1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி பா.ஜ.க  
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி (Nagercoil Assembly constituency) என்பது தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 230. இது கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

[தொகு]

வடிவீசுவரம், வடசேரி நீண்டகரை - ஏ.வேம்பனூர் மற்றும் நீண்டகரை - பி கிராமங்கள், நாகர்கோயில் மாநகராட்சி[2]

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1977 மி. வின்சென்ட் அதிமுக 26,973 36% பி. முகமது இஸ்மாயில் ஜனதா 26,780 36%
1980 மி. வின்சென்ட் அதிமுக 39,328 54% திரவியம் திமுக 30,045 42%
1984 எஸ். ரெத்னராஜ் திமுக 41,572 46% ஜெகதீசன் அதிமுக 40,301 44%
1989 எம். மோசஸ் இதேகா 35,647 34% பி. தர்மராஜ் திமுக 28,782 27%
1991 எம். மோசஸ் இதேகா 56,363 56% ரத்னராஜ் திமுக 26,311 26%
1996 எம். மோசஸ் தமாகா 51,086 46% வெள்ளை பாண்டியன் பாஜக 22,608 21%
2001 எஸ். ஆஸ்டின் எம்ஜிஆர் அதிமுக 48,583 44% மோசஸ் .எம் தமாகா 44,921 41%
2006 எ. இராசன் திமுக 45,354 38% ஆஸ்டின் ஐவிபி 31,609 26%
2011 ஏ. நாஞ்சில் முருகேசன் அதிமுக 58,819 40.01% ஆர். மகேஷ் திமுக 52,092 35.43%
2016 என். சுரேஷ்ராஜன் திமுக 67,369 39.28% எம்.ஆர். காந்தி பாஜக 46,413 27.06%
2021 எம். ஆர். காந்தி பாஜக[3] 88,804 48.21% என். சுரேஷ்ராஜன் திமுக 77,135 41.88%

தேர்தல் முடிவுகள்

[தொகு]
வெற்றிபெற்றவரின் வாக்கு வீதம்
2021
48.21%
2016
38.87%
2011
40.01%
2006
38.01%
2001
44.11%
1996
48.40%
1991
56.81%
1989
34.48%
1984
47.86%
1980
54.76%
1977
36.45%
1971
48.09%
1967
55.05%
1962
54.13%
1957
63.70%
1954
43.14%
1952
24.01%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: நாகர்கோவில்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க எம். ஆர். காந்தி 88,804 48.21 +21.44
திமுக என். சுரேஷ்ராஜன் 77,135 41.88 +3.01
நாம் தமிழர் கட்சி விஜயராகவன் 10,753 5.84 +4.77
மநீம எசு. மரிய ஜேக்கப் இசுடான்லி ராஜா 4,037 2.19 ‘‘புதியவர்’’
அமமுக ஐ. அம்மு ஆண்டோ 1,094 0.59 ‘‘புதியவர்’’
நோட்டா நோட்டா 930 0.50 -0.53
வெற்றி வாக்கு வேறுபாடு 11,669 6.34 -5.76
பதிவான வாக்குகள் 184,185 68.12 2.37
நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் 259 0.14
பதிவு செய்த வாக்காளர்கள் 270,402
பா.ஜ.க gain from திமுக மாற்றம் 9.35


தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: நாகர்கோவில்[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக என். சுரேஷ்ராஜன் 67,369 38.87 +3.44
பா.ஜ.க எம். ஆர். காந்தி 46,413 26.78 +3.91
அஇஅதிமுக ஏ. நாஞ்சில் முருகேசன் 45,824 26.44 -13.57
மதிமுக S. Christin Rani 5,803 3.35 புதியவர்
நாம் தமிழர் கட்சி பி. எம். தனம் 1,855 1.07 புதியவர்
நோட்டா நோட்டா 1,802 1.04 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 20,956 12.09 7.52
பதிவான வாக்குகள் 173,324 65.74 -4.37
பதிவு செய்த வாக்காளர்கள் 263,633
திமுக gain from அஇஅதிமுக மாற்றம் -1.14


தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: நாகர்கோவில்[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக ஏ. நாஞ்சில் முருகேசன் 58,819 40.01 புதியவர்
திமுக ஆர். மகேசு 52,092 35.43 -2.57
பா.ஜ.க பொன். இராதாகிருஷ்ணன் 33,623 22.87 +13.86
வெற்றி வாக்கு வேறுபாடு 6,727 4.58 -6.94
பதிவான வாக்குகள் 209,685 70.11 7.72
பதிவு செய்த வாக்காளர்கள் 147,019
அஇஅதிமுக gain from திமுக மாற்றம் 2.00
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: நாகர்கோவில்[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக A. Rajan 45,354 38.01 புதியவர்
style="background-color: வார்ப்புரு:இந்திய வெற்றி கட்சி/meta/color; width: 5px;" | [[இந்திய வெற்றி கட்சி|வார்ப்புரு:இந்திய வெற்றி கட்சி/meta/shortname]] S. Austin 31,609 26.49 புதியவர்
மதிமுக S. Rethinaraj 21,990 18.43 +6.14
பா.ஜ.க T. Udhaya Kumar 10,752 9.01 ‘‘புதியவர்’’
சுயேச்சை M. Babu 4,098 3.43 ‘‘புதியவர்’’
தேமுதிக A. V. M. Lion Rajan 3,783 3.17 ‘‘புதியவர்’’
இம P. Madhu Soothana Perumal 695 0.58 ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 13,745 11.52 8.19
பதிவான வாக்குகள் 119,334 62.39 12.18
பதிவு செய்த வாக்காளர்கள் 191,270
திமுக gain from [[எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|வார்ப்புரு:எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்/meta/shortname]] மாற்றம் -6.10
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: நாகர்கோவில்[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
style="background-color: {{Template:எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்/meta/color}}; width: 5px;" | [[எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|{{Template:எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்/meta/shortname}}]] S. Austin 48,583 44.11 ‘‘புதியவர்’’
தமாகா M. Moses 44,921 40.78 ‘‘புதியவர்’’
மதிமுக S. Retnaraj 13,531 12.28 +1.82
சுயேச்சை M. Ramesh 1,872 1.70 ‘‘புதியவர்’’
ஐஜத R. Kathiresan 742 0.67 ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 3,662 3.32 -23.65
பதிவான வாக்குகள் 110,147 50.21 -9.21
பதிவு செய்த வாக்காளர்கள் 219,583
style="background-color: வார்ப்புரு:எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்/meta/color" | [[எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|வார்ப்புரு:எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்/meta/shortname]] gain from தமாகா மாற்றம் -4.29
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: நாகர்கோவில்[9]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தமாகா M. Moses 51,086 48.40 ‘‘புதியவர்’’
பா.ஜ.க S. Velpandian 22,608 21.42 +5.46
காங்கிரசு V. Seluvai Antony 15,368 14.56 -42.26
மதிமுக S. Retnaraj 11,046 10.46 ‘‘புதியவர்’’
style="background-color: வார்ப்புரு:All India Indira Congress (Tiwari)/meta/color; width: 5px;" | [[All India Indira Congress (Tiwari)|வார்ப்புரு:All India Indira Congress (Tiwari)/meta/shortname]] R. Rathakrishnan 4,153 3.93 ‘‘புதியவர்’’
பாமக S. Suresh 570 0.54 ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 28,478 26.98 -3.31
பதிவான வாக்குகள் 105,560 59.42 2.32
பதிவு செய்த வாக்காளர்கள் 185,144
தமாகா gain from காங்கிரசு மாற்றம் -8.42
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: நாகர்கோவில்[10]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு M. Moses 56,363 56.81 +22.34
திமுக S. Retnaraj 26,311 26.52 -1.32
பா.ஜ.க K. A. Kumaravel 15,833 15.96 +14.06
{{{party}}} {{{candidate}}} {{{votes}}} {{{percentage}}} ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 30,052 30.29 23.65
பதிவான வாக்குகள் 99,205 57.10 -9.69
பதிவு செய்த வாக்காளர்கள் 177,734
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் 22.34
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989: நாகர்கோவில்[11]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு M. Moses 35,647 34.48 ‘‘புதியவர்’’
திமுக P. Dharmaraj 28,782 27.84 -20.02
சுயேச்சை R. Rathjakrishnan 21,090 20.40 ‘‘புதியவர்’’
அஇஅதிமுக S. Thangamony 12,203 11.80 -34.59
சுயேச்சை A. Sivathanu 2,497 2.42 ‘‘புதியவர்’’
பா.ஜ.க M. R. Gandhi 1,964 1.90 ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 6,865 6.64 5.18
பதிவான வாக்குகள் 103,391 66.79 -0.07
பதிவு செய்த வாக்காளர்கள் 156,744
காங்கிரசு gain from திமுக மாற்றம் -13.38
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: நாகர்கோவில்[12]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக S. Retnaraj 41,572 47.86 +6.03
அஇஅதிமுக S. Jagatheeson 40,301 46.39 -8.36
சுயேச்சை A. Navis 2,427 2.79 ‘‘புதியவர்’’
சுயேச்சை S. Lekshmanan Pillay 1,081 1.24 ‘‘புதியவர்’’
சுயேச்சை S. Devathasan 892 1.03 ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 1,271 1.46 -11.46
பதிவான வாக்குகள் 86,868 66.86 11.44
பதிவு செய்த வாக்காளர்கள் 135,489
திமுக gain from அஇஅதிமுக மாற்றம் -6.90
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: நாகர்கோவில்[13]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக M. Vincent 39,328 54.76 +18.3
திமுக A. Thiraviam 30,045 41.83 +24.5
ஜனதா கட்சி A. Kuruzmichcal 1,512 2.11 ‘‘புதியவர்’’
பா.ஜ.க M. R. Gandhi 693 0.96 ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 9,283 12.92 12.66
பதிவான வாக்குகள் 71,824 55.42 -0.58
பதிவு செய்த வாக்காளர்கள் 130,424
அஇஅதிமுக கைப்பற்றியது மாற்றம் 18.30
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: நாகர்கோவில்[14]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக M. Vincent 26,973 36.45 ‘‘புதியவர்’’
ஜனதா கட்சி P. Muhammed Ismail 26,780 36.19 ‘‘புதியவர்’’
திமுக G. C. Michael Raj 12,824 17.33 -30.01
காங்கிரசு M. A. James 6,721 9.08 ‘‘புதியவர்’’
சுயேச்சை Poomedai S. Lakshmanan Pillay 409 0.55 ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 193 0.26 -0.49
பதிவான வாக்குகள் 73,994 56.00 -17.75
பதிவு செய்த வாக்காளர்கள் 132,870
அஇஅதிமுக gain from சுதந்திரா மாற்றம் -11.63
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: நாகர்கோவில்[15]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சுதந்திரா M. Moses 34,726 48.09 ‘‘புதியவர்’’
திமுக G. Christopher 34,185 47.34 -7.71
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி P. Gopinath 3,304 4.58 ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 541 0.75 -9.34
பதிவான வாக்குகள் 72,215 73.75 -4.38
பதிவு செய்த வாக்காளர்கள் 101,962
சுதந்திரா gain from திமுக மாற்றம் -6.96
[[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967]]: நாகர்கோவில்[16]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக M. C. Balan 36,502 55.05 +29.76
காங்கிரசு T. Nadar 29,810 44.95 -9.18
வெற்றி வாக்கு வேறுபாடு 6,692 10.09 -18.76
பதிவான வாக்குகள் 66,312 78.13 7.71
பதிவு செய்த வாக்காளர்கள் 86,263
திமுக gain from காங்கிரசு மாற்றம் 0.91
[[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962]]: நாகர்கோவில்[17]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு A. Chidambaranatha Nadar 37,079 54.13 -9.57
திமுக M. C. Balan 17,318 25.28 ‘‘புதியவர்’’
இந்திய கம்யூனிஸ்ட் R. K. Ram 14,098 20.58 -10.01
வெற்றி வாக்கு வேறுபாடு 19,761 28.85 -4.26
பதிவான வாக்குகள் 68,495 70.42 -6.00
பதிவு செய்த வாக்காளர்கள் 99,408
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் -9.57
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957: நாகர்கோவில்[18]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு A. Chidambaranatha Nadar 44,073 63.70 ‘‘புதியவர்’’
இந்திய கம்யூனிஸ்ட் C. Sankar 21,163 30.59 ‘‘புதியவர்’’
சுயேச்சை Muthu Wamy 2,949 4.26 ‘‘புதியவர்’’
சுயேச்சை Doraswamy Nadar 999 1.44 ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 22,910 33.11
பதிவான வாக்குகள் 69,184 76.42
பதிவு செய்த வாக்காளர்கள் 90,534
காங்கிரசு gain from திதகா மாற்றம்
திருவாங்கூர் கொச்சி சட்டமன்றத் தேர்தல், 1954: நாகர்கோவில்[19]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திதகா D. Anantaraman 14,063 43.14 +21.75
இந்திய கம்யூனிஸ்ட் C. Sankar 10,468 32.11 ‘‘புதியவர்’’
காங்கிரசு Sree V. Das Nadar S. 6,142 18.84 +13.06
சுயேச்சை Sivathanu Pillai M. 1,923 5.90 ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 3,595 11.03 {{{change}}}
பதிவான வாக்குகள் 32,596 72.23 {{{மாற்றம்}}}
பதிவு செய்த வாக்காளர்கள் 45,126
திதகா gain from சுயேச்சை மாற்றம்
திருவாங்கூர் கொச்சி சட்டப்பேரவைத் தேர்தல், 1952: நாகர்கோவில்[20]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சுயேச்சை சி. சங்கர் 6,280 24.01 புதியவர்
திதகா டி. தாமசு 5,595 21.39 +21.39
சுயேச்சை டி. அனந்த ராமன் 5,453 20.85 புதியவர்
தஉக பி. எசு. மோனி 4,082 15.61 புதியவர்
காங்கிரசு தானுமலைய பெருமாள் பிள்ளை 1,513 5.78 +5.78
சமாஜ்வாதி கட்சி வி. மார்கண்டன் பிள்ளை 1,470 5.62 புதியவர்
சுயேச்சை கே. அனந்தகிருஷ்ணன் 1,219 4.66 புதியவர்
சுயேச்சை ஆர். இராமலிங்க பணிக்கர் 542 2.07 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 685 2.62 {{{change}}}
பதிவான வாக்குகள் 26,154 69.10 {{{மாற்றம்}}}
பதிவு செய்த வாக்காளர்கள் 37,849
சுயேச்சை வெற்றி (புதிய தொகுதி)

நோட்டா வாக்களித்தவர்கள்

[தொகு]
தேர்தல் நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
2016 சட்டமன்றத் தேர்தல் 1,802 %

வாக்காளர் எண்ணிக்கை

[தொகு]

ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[21],

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
1,30,088 1,33,346 15 2,63,449

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly wise final electoral count-29April2016" (PDF). Tamil Nadu Election Commission. Retrieved 11 April 2019.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 19 சூலை 2015.
  3. நாகர்கோவில் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  4. "நாகர்கோவில் Election Result". Retrieved 26 May 2022.
  5. "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. Retrieved 30 Apr 2022.
  6. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
  7. Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 12 May 2006.
  8. Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
  9. Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  10. Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  11. Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  12. Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 Jan 2012. Retrieved 19 April 2009.
  13. Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  14. Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.
  15. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  16. Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
  17. Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.
  18. Election Commission of India. "Statistical Report on General Election 1957" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.
  19. The Legislative Assembly of Travancore Cochin. "Statistical Report on General Election, 1954" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 31 Aug 2021. Retrieved 2014-10-14.
  20. The Legislative Assembly of Travancore Cochin. "Statistical Report on General Election, 1951" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2014-10-14.
  21. "AC wise Electorate as on 29/04/2016" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு. 29 ஏப்ரல் 2016. Retrieved 21 மே 2016.