உள்ளடக்கத்துக்குச் செல்

நாகராகாடா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாகராகாடா சட்டமன்றத் தொகுதி
மேற்கு வங்காள சட்டமன்றம், தொகுதி எண் 21
Map
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்ஜல்பைகுரி மாவட்டம்
மக்களவைத் தொகுதிஜல்பைகுரி மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1962
மொத்த வாக்காளர்கள்237,305
ஒதுக்கீடுபழங்குடி இனத்தவர்
சட்டமன்ற உறுப்பினர்
17வது மேற்கு வங்க சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
பூன் வெங்கே
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

நாகராகாடா சட்டமன்றத் தொகுதி (Nagrakata Assembly constituency) என்பது இந்தியாவின் மேற்கு வங்காள மாநில சட்டப்பேரவையில் உள்ள 294 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது ஜல்பைகுரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. நாகராகாடா, ஜல்பைகுரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[1] கட்சி
1971 புனை ஓரான் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1972
1977
1982
1987 சுக்ர ஓரான்
1991 சைதன் முண்டா
1996
2001
2006 சுக்மோயித் ஓரான் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
2011 ஜோசப் முண்டா இந்திய தேசிய காங்கிரசு
2016 சுக்ர முண்டா அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
2021 புனா பெங்ரா பாரதிய ஜனதா கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல், 2021:நாகராகாடா
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பாரதிய ஜனதா கட்சி பூன் வெங்கே 94,722 49.55
திரிணாமுல் காங்கிரசு சோசப் முண்டா 71,247 37.27
பதிவான வாக்குகள் 1,91,169
திரிணாமுல் காங்கிரசு இடமிருந்து பா.ஜ.க பெற்றது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "result". resultuniversity. Retrieved 2025-03-30.