உள்ளடக்கத்துக்குச் செல்

நாகமலை அழகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாகமலை அழகி
இயக்கம்ஜி. விஸ்வநாதன்
கதைகி. நா. கதிரொளி
இசைஎஸ். பி. கோதண்டபாணி
டி. ஏ. மோதி
நடிப்புஎம். ஆர். ராதா
நாகேஷ்
மனோரமா
கலையகம்மாதேஸ்வரி பிலிம்ஸ்[1]
வெளியீடு1962 (1962)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நாகமலை அழகி (Naagamalai Azhagi) 1962 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். ஜி. விஸ்வநாதன் இந்தத் திரைப்படத்தை இயக்கியிருந்தார்.[2] இத் திரைப்படத்தில் எம். ஆர். ராதா, சி. லீலா ஆகியோர் முக்கிய கதா பாத்திரங்களில் நடித்திருந்தனர்.[3]

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு எஸ். பி. கோதண்டபாணி இசையமைத்திருந்தார். வண்டு வந்து மெல்ல மெல்ல. என்ற ஒரு பாடலுக்கு மட்டும் டி. ஏ. மோதி இசையமைத்தார். இளங்கவி முத்துக்கூத்தன், சிட்டிபாபு, கு. மா. கிருஷ்ணன் ஆகியோர் பாடல்களை யாத்தனர்.[4]

எண். பாடல் பாடகர்(கள்) வரிகள் நீளம் (நி:நொ)
1 "நாகம் குடை பிடிக்க" சீர்காழி கோவிந்தராஜன் & குழுவினர் இளங்கவி முத்துக்கூத்தன் 05:19
2 "எட்டி நின்னு எனக்கே வலை விரிச்சா" கே. ஜமுனா ராணி & குழுவினர் 04:01
3 "கொஞ்சி கொஞ்சி பேசலாம்" பி. பி. ஸ்ரீனிவாஸ் & எல். ஆர். ஈஸ்வரி 04:02
4 "வண்டு வந்து மெல்ல மெல்ல" ஏ. எல். ராகவன் & கே. ஜமுனா ராணி சிட்டிபாபு 03:31
5 "உன் இதய நாதமும் என்னுயிர் கீதமும்" பி. சுசீலா கு. மா. கிருஷ்ணன் 05:32
6 "மாமான்னு சொல்லிக் கூப்பிடவா" எஸ். ஜானகி & எல். ஆர். ஈஸ்வரி இளங்கவி முத்துக்கூத்தன் 03:48

மேற்கோள்கள்

[தொகு]
  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2016-12-11. பார்க்கப்பட்ட நாள் 2018-01-04.
  2. Ashish Rajadhyaksha & Paul Willemen. Encyclopedia of Indian Cinema (PDF) (in ஆங்கிலம்). Oxford University Press, New Delhi, 1998. p. 620.
  3. "Nagamalai Azhgai". cinestaan.com. பார்க்கப்பட்ட நாள் 4 சனவரி 2018.
  4. கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 2. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு நவம்பர் 2016. p. 70.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகமலை_அழகி&oldid=3809761" இலிருந்து மீள்விக்கப்பட்டது