நாகப்பன் அக்ரஹாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாகப்பன் அக்ரஹாரம்
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)

நாகப்பன் அக்ரஹாரம் (Nagappan Agraharam)) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலம், கிருட்டிணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1]

அமைவிடம்[தொகு]

ஜாகிர்காருப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட இவ்வூரானது மாவட்டத் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 78 கிமீ தொலைவிலும், வட்டத் தலை நகரான தேன்கனிக்கோட்டையில் இருந்து 8 கிமீ தொலைவிலும் உள்ளது. [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-02-18. பார்க்கப்பட்ட நாள் 2013-02-18.
  2. https://villageinfo.in/tamil-nadu/krishnagiri/denkanikottai/nagappan-agraharam.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகப்பன்_அக்ரஹாரம்&oldid=3420333" இலிருந்து மீள்விக்கப்பட்டது