நாகப்பட்டினம் முற்றுகை
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
Siege of Negapatam | |||||||
---|---|---|---|---|---|---|---|
the Fourth Anglo-Dutch War and the இரண்டாவது ஆங்கிலேய மைசூர் போர் பகுதி |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
பெரிய பிரித்தானியா | இடச்சுக் குடியரசு மைசூர் அரசு |
||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
Hector Munro Edward Hughes | Reynier van Vlissingen ஐதர் அலி |
||||||
பலம் | |||||||
4,000 troops | 6,100 Dutch colonial troops
2,100 Mysore troops |
||||||
இழப்புகள் | |||||||
Light | unknown killed/wounded thousands captured |
நாகப்பட்டினம் முற்றுகை (Siege of Negapatam) என்பது பிரிட்டன்-டச்சு இடையே இந்திய துணைக்கண்டத்தில் 1781ல் நடைபெற்ற ஒரு முற்றுகைப் போராகும். இது நான்காவது ஆங்கிலோ-டச்சு போர் மற்றும் அமெரிக்க சுதந்திர போரின் ஒரு பகுதியாகும். அக்டோபர் 21 முதல் நவம்பர் 11 வரை நடைபெற்ற இம்முற்றுகையில் டச்சு காலனியான நாகப்பட்டினத்தை பிரிட்டானியப் படைகள் கைப்பற்றின.