நாகப்பட்டினம் நவநீதகிருஷ்ணசாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு நவநீதகிருஷ்ணசாமி கோவில்
அருள்மிகு நவநீதகிருஷ்ணசாமி கோவில் is located in தமிழ் நாடு
அருள்மிகு நவநீதகிருஷ்ணசாமி கோவில்
அருள்மிகு நவநீதகிருஷ்ணசாமி கோவில்
நவநீத கிருஷ்ண சுவாமி கோயில், நாகப்பட்டினம், தமிழ்நாடு
ஆள்கூறுகள்:10°45′37″N 79°50′22″E / 10.7603°N 79.8394°E / 10.7603; 79.8394
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:நாகப்பட்டினம்
அமைவிடம்:பெருமாள் தெற்கு மடவிளாகம், நாகப்பட்டினம், நாகப்பட்டினம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:நாகப்பட்டினம்
மக்களவைத் தொகுதி:நாகப்பட்டினம்
ஏற்றம்:63 m (207 அடி)
கோயில் தகவல்
மூலவர்:ஸ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள்
தாயார்:ருக்மணி , சத்யபாமா
சிறப்புத் திருவிழாக்கள்:பிரமோற்சவம், வைக்குண்ட ஏகாதசி, பவித்ரோற்சவம்
வரலாறு
கட்டிய நாள்:நான்காம் நூற்றாண்டு[சான்று தேவை]

நாகப்பட்டினம் நவநீதகிருஷ்ணசாமி கோயில் என்பது தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம், நாகப்பட்டினம் என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் ஸ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள், ருக்மணி, சத்யபாமா சன்னதிகளும், ஆஞ்சநேயர், விநாயகர், கருடாழ்வார், மணவாளமாமுனிகன் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் பாஞ்சராத்திர முறைப்படி வழிபாடு நடக்கிறது.[1] ஆவணி, மார்கழி, ஐப்பசி மாதம் பிரமோற்சவம், வைக்குண்ட ஏகாதசி, பவித்ரோச்வம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. ஆவணி மாதம் கோகுலஷ்டமி தேரோட்டம் நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)