நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதி
| நாகப்பட்டினம் | |
|---|---|
| இந்தியத் தேர்தல் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | நாகப்பட்டினம் |
| மக்களவைத் தொகுதி | நாகப்பட்டினம் |
| நிறுவப்பட்டது | 1952 |
| மொத்த வாக்காளர்கள் | 1,97,901[1] |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | விடுதலை சிறுத்தைகள் கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதி (Nagapattinam Assembly constituency), நாகப்பட்டினம் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவும், திமுகவின் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியும் நேருக்குநேர் மோதுகிறது. இத்தொகுதி நாகப்பட்டினம் வட்டத்தின், நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் திருமருகல் ஊராட்சி ஒன்றியங்களை உள்ளடக்கியது. மேலும் நாகப்பட்டினம் நகராட்சி, திட்டச்சேரி பேரூராட்சியும் உள்ளது.[2]
இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
[தொகு]- நாகப்பட்டினம் வட்டம் (பகுதி)
கொங்கராயநல்லூர், அம்பல், கோட்டபாடி, ஏர்வாடி, கிடாமங்கலம், இடையத்தங்குடி, சேஷமூலை, அருன்மொழித்தேவன், ஆலத்தூர், தென்பீடாகை, பண்டாரவாடை, குருவாடி, போலகம், பொரக்குடி, திருப்புகளுர், கயத்தூர், மாதிரிமங்கலம், புத்தகரம், ஆதலையூர், ஏனங்குடி, புதுக்கடை, திருமருகல், சீயாத்தமங்கை, கட்டுமாவடி, கொத்தமங்கலம், அகர கொந்தகை, எரவாஞ்சேரி, சேகல், திருச்செங்காட்டங்குடி, திருக்கண்ணபுரம், கோட்டூர், வடகரை, ராராந்திமங்கலம், தென்கரை, விற்குடி, பில்லாளி, மேலபூதனூர், கீழப்பூதனூர், மருங்கூர், கோபுராஜபுரம், பனங்குடி, உத்தமசோழபுரம், நரிமணம், குத்தாலம், துறையூர், நெய்க்குப்பை, பெரியகண்ணமங்கலம், கொட்டாரக்குடி, கீழதஞ்சாவூர், திருப்பயத்தாங்குடி, காரையூர், வாழ்குடி, கங்களாஞ்சேரி, பெருங்கண்டம்பனூர், வடகுடி, நாகூர் (கோட்டகம்) தெத்தி, பாலையூர், இளம்கடம்பனூர், தேமங்கலம், சிரங்குடிபுலியூர், செங்கமங்கலம், செல்லூர், ஜ்வநல்லூர், அந்தணப்பேட்டை, பொரவச்சேரி, சிக்கல் மற்றும் பொன்வெளி கிராமங்கள்,
திட்டச்சேரி (பேரூராட்சி) மற்றும் நாகப்பட்டினம் (நகராட்சி). [3].
வெற்றி பெற்றவர்கள்
[தொகு]சென்னை மாநிலம்
[தொகு]| ஆண்டு | வெற்றிபெற்றவர் | கட்சி | |
|---|---|---|---|
| 1952 | வடிவேலு & சிவராஜ் | இந்தியப் பொதுவுடமைக் கட்சி | |
| 1957 | என். எசு. இராமலிங்கம் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1962 | ஏ. எம். பி. எசு. பாலகங்காதரன் | ||
| 1967 | கே. இரா. ஞானசம்பந்தன் | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | |
தமிழ்நாடு சட்டமன்றம்
[தொகு]| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1971 | அ. இராசமாணிக்கம் | திமுக | 29,744 | 44.80 | எஸ். எஸ். ஆர். இராமநாதத் தேவர் | காங்கிரசு | 23,342 | 35.16 |
| 1977 | ஆர். உமாநாத் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 31,519 | 39% | அம்பலவாணன் | திமுக | 30,809 | 38% |
| 1980 | ஆர். உமாநாத் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 44,105 | 51% | ராமநாத தேவன் | இதேகா | 41,738 | 48% |
| 1984 | கோ. வீரய்யன் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 43,684 | 47% | எஸ். தென்கோவன் | அதிமுக | 38,698 | 41% |
| 1989 | கோ. வீரய்யன் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 44,681 | 44% | பொன் பழனிவேலு | இதேகா | 30,884 | 30% |
| 1991 | ஆர். கோடிமாரி | அதிமுக | 53,050 | 51% | வீரையன் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 43,116 | 41% |
| 1996 | ஜி.நிஜாமுதீன் | இ.தே.லீக்/திமுக | 46,533 | 41% | ஜீவானந்தம் | அதிமுக | 26,805 | 24% |
| 2001 | இரா. ஜீவானந்தம் | அதிமுக | 59,808 | 54% | தங்கையா | திமுக | 43,091 | 39% |
| 2006 | வே. மாரிமுத்து | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 57,315 | 46% | ஜெயபால் | அதிமுக | 54,971 | 44% |
| 2011 | கே. ஏ. ஜெயபால் | அதிமுக | 61,870 | 51.26% | முகமது சேக் தாவூத் | திமுக | 56,127 | 46.51% |
| 2016 | எம். தமீமுன் அன்சாரி | ம.ஜ.க | 64,903 | 48.64% | முஹமது ஜவாஹிருல்லா | மமக | 44,353 | 33.24% |
| 2021 | ஆளூர் ஷா நவாஸ் | வி.சி.க[4] | 66,281 | 46.17% | தங்க கதிரவன் | அதிமுக | 59,043 | 41.13% |
2016 சட்டமன்றத் தேர்தல்
[தொகு]வாக்காளர் எண்ணிக்கை
[தொகு]2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி, [5]
| ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
|---|---|---|---|
| 89,661 | 93,386 | 1 | 1,83,048 |
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
[தொகு]| ஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
|---|---|---|---|
| வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
| தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
| வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
| களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் |
வாக்குப்பதிவு
[தொகு]| 2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
|---|---|---|
| % | 73.44% | ↑ % |
| வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
| 1,34,439 | % | % | % | 73.44% |
| நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
|---|---|
| 996 | 0.74%[6] |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2021
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| விசிக | ஆளூர் ஷா நவாஸ் | 66,281 | 46.46 | புதியவர் | |
| அ.இ.அ.தி.மு.க. | தங்க கதிரவன் | 59,043 | 41.39 | -6.89 | |
| நாதக | எசு. அகசுதீன் அற்புதராஜ் | 9,976 | 6.99 | +5.83 | |
| அ.ம.மு.க. | சி. மஞ்சுலா | 3,503 | 2.46 | புதியவர் | |
| மநீம | சையது அனாது முகைதீன் சாகில் | 2,540 | 1.78 | புதியவர் | |
| நோட்டா | நோட்டா | 895 | 0.63 | -0.11 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 7,238 | 5.07 | -10.21 | ||
| பதிவான வாக்குகள் | 142,665 | 72.09 | -1.33 | ||
| அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து விசிக பெற்றது | மாற்றம் | -1.82 | |||
2016
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | தமீமுன் அன்சாரி | 64,903 | 48.28 | -2.99 | |
| மமக | எ. முகமது ஜாபருல்லா | 44,353 | 32.99 | புதியவர் | |
| கம்யூனிஸ்டு கட்சி | எ. பி. தமீம் அன்சாரி சாகிப் | 11,088 | 8.25 | புதியவர் | |
| பா.ஜ.க | கே. நேதாஜி | 6,005 | 4.47 | +2.83 | |
| நாதக | டி. நிறைந்த செல்வம் | 1,557 | 1.16 | புதியவர் | |
| பாமக | எ. பாலாஜி | 1,036 | 0.77 | புதியவர் | |
| சுயேச்சை | ஜெ. ஜபருல்லா | 1,018 | 0.76 | புதியவர் | |
| நோட்டா | நோட்டா | 996 | 0.74 | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 20,550 | 15.29 | 10.53 | ||
| பதிவான வாக்குகள் | 134,439 | 73.42 | -6.05 | ||
| அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது | மாற்றம் | -2.99 | |||
2011
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | கே. ஏ. ஜெயபால் | 61,870 | 51.26 | +7.31 | |
| தி.மு.க. | முகமது சேக் தாவூது | 56,127 | 46.51 | புதியவர் | |
| பா.ஜ.க | எம். முருகானந்தம் | 1,972 | 1.63 | +0.23 | |
| பசக | எ. ஜகபர் சாதிக் | 721 | 0.60 | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 5,743 | 4.76 | 2.88 | ||
| பதிவான வாக்குகள் | 151,882 | 79.46 | +3.59 | ||
| இபொக (மார்க்சிஸ்ட்) இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது | மாற்றம் | 5.43 | |||
2006
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| இபொக (மார்க்சிஸ்ட்) | வே. மாரிமுத்து | 57,315 | 45.83% | புதியவர் | |
| அ.இ.அ.தி.மு.க. | கே. ஏ. ஜெயபால் | 54,971 | 43.96% | -9.6 | |
| தேமுதிக | பெரு. மதியழகம் | 9,949 | 7.96% | புதியவர் | |
| பா.ஜ.க | எசு. கார்த்திகேயன் | 1,758 | 1.41% | புதியவர் | |
| தேகாக | எசு. பசீர் | 655 | 0.52% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 2,344 | 1.87% | -13.09% | ||
| பதிவான வாக்குகள் | 125,060 | 75.88% | 9.05% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 164,819 | ||||
| அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து இபொக (மார்க்சிஸ்ட்) பெற்றது | மாற்றம் | -7.72% | |||
2001
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | இரா. ஜீவானந்தம் | 59,808 | 53.55% | +28.4 | |
| தி.மு.க. | எசு. பி. தங்கையா | 43,091 | 38.59% | -5.09 | |
| சுயேச்சை | ஜி. நிசாமுதீன் | 4,919 | 4.40% | புதியவர் | |
| மதிமுக | ஜி. ரகு குமார் | 2,368 | 2.12% | புதியவர் | |
| சுயேச்சை | வி. எசு. பக்கிரிசாமி | 1,490 | 1.33% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 16,717 | 14.97% | -3.55% | ||
| பதிவான வாக்குகள் | 111,676 | 66.83% | -5.91% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 167,176 | ||||
| தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது | மாற்றம் | 9.88% | |||
1996
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | ஜி. நிசாமுதீன் | 46,533 | 43.68% | புதியவர் | |
| அ.இ.அ.தி.மு.க. | ஆர். ஜீவானந்தம் | 26,805 | 25.16% | -27.04 | |
| இபொக (மார்க்சிஸ்ட்) | வி. மாரிமுத்து | 20,990 | 19.70% | -22.72 | |
| அ.இ.இ.கா. (தி) | பி. இராஜேந்திரன் | 9,992 | 9.38% | புதியவர் | |
| பா.ஜ.க | எசு. புகழேந்தி | 1,578 | 1.48% | +0.17 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 19,728 | 18.52% | 8.74% | ||
| பதிவான வாக்குகள் | 106,542 | 72.74% | 2.41% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 154,116 | ||||
| அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | -8.52% | |||
1991
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | ஆர். கோடிமாரி | 53,050 | 52.20% | +35.51 | |
| இபொக (மார்க்சிஸ்ட்) | கோ. வீரய்யன் | 43,116 | 42.42% | -2.27 | |
| பாமக | பி. வி. சொக்கலிங்கம் | 3,411 | 3.36% | புதியவர் | |
| பா.ஜ.க | வி. எ. ஆர். அம்பிகாபதி | 1,329 | 1.31% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 9,934 | 9.77% | -4.03% | ||
| பதிவான வாக்குகள் | 101,629 | 70.33% | -6.39% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 149,065 | ||||
| இபொக (மார்க்சிஸ்ட்) இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது | மாற்றம் | 7.50% | |||
1989
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| இபொக (மார்க்சிஸ்ட்) | கோ. வீரய்யன் | 44,681 | 44.70% | -3.55 | |
| காங்கிரசு | பொன் பழனிவேலு | 30,884 | 30.90% | புதியவர் | |
| அ.இ.அ.தி.மு.க. | என். இள. முருகுசெல்வம் | 16,682 | 16.69% | -26.05 | |
| அ.இ.அ.தி.மு.க. | எசு. தென்கோவன் | 6,800 | 6.80% | -35.94 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 13,797 | 13.80% | 8.30% | ||
| பதிவான வாக்குகள் | 99,963 | 76.72% | -2.58% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 132,478 | ||||
| இபொக (மார்க்சிஸ்ட்) கைப்பற்றியது | மாற்றம் | -3.55% | |||
1984
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| இபொக (மார்க்சிஸ்ட்) | கோ. வீரய்யன் | 43,684 | 48.24% | -3.13 | |
| அ.இ.அ.தி.மு.க. | எசு. தென்கோவன் | 38,698 | 42.74% | புதியவர் | |
| சுயேச்சை | கே. கண்ணபிரான் | 6,248 | 6.90% | புதியவர் | |
| இதேகா (செ) | என். இளமுருகுசெல்வன் | 850 | 0.94% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 4,986 | 5.51% | 2.75% | ||
| பதிவான வாக்குகள் | 90,547 | 79.30% | 2.21% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 118,310 | ||||
| இபொக (மார்க்சிஸ்ட்) கைப்பற்றியது | மாற்றம் | -3.13% | |||
1980
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| இபொக (மார்க்சிஸ்ட்) | ஆர். உமாநாத் | 44,105 | 51.38% | +11.73 | |
| காங்கிரசு | எசு. எசு. ஆர். இராமநாத தேவர் | 41,738 | 48.62% | +34.07 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 2,367 | 2.76% | 1.86% | ||
| பதிவான வாக்குகள் | 85,843 | 77.09% | 5.35% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 112,499 | ||||
| இபொக (மார்க்சிஸ்ட்) கைப்பற்றியது | மாற்றம் | 11.73% | |||
1977
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| இபொக (மார்க்சிஸ்ட்) | ஆர். உமாநாத் | 31,519 | 39.65% | +19.61 | |
| தி.மு.க. | அ. அம்பலவாணன் | 30,809 | 38.76% | -6.04 | |
| காங்கிரசு | எம். பசீர் அகமது | 11,570 | 14.56% | -20.6 | |
| ஜனதா கட்சி | டி. சக்கரபாணி | 5,590 | 7.03% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 710 | 0.89% | -8.75% | ||
| பதிவான வாக்குகள் | 79,488 | 71.74% | -4.57% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 111,891 | ||||
| தி.மு.க. இடமிருந்து இபொக (மார்க்சிஸ்ட்) பெற்றது | மாற்றம் | -5.15% | |||
1971
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தி.மு.க. | அ. இராசமாணிக்கம் | 29,744 | 44.80% | புதியவர் | |
| காங்கிரசு | இராமநாத தேவர் | 23,342 | 35.16 | -5.62 | |
| இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | கே. ஆர். ஞானசம்பந்தம் | 13,306 | 20.04% | -36.35 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 6,402 | 9.64% | -5.97% | ||
| பதிவான வாக்குகள் | 66,392 | 76.31% | -5.58% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 91,497 | ||||
| இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) இடமிருந்து தி.மு.க. பெற்றது | மாற்றம் | -11.59% | |||
1967
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | கே. இரா. ஞானசம்பந்தன் | 36,596 | 56.40% | New | |
| காங்கிரசு | ஆர். ஆர். வி. நாயுடு | 26,462 | 40.78% | -2.12 | |
| இந்திய கம்யூனிஸ்ட் | வி. மகாலிங்கம் | 1,428 | 2.20% | -29.61 | |
| சுயேச்சை | தண்டபானி | 406 | 0.63% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 10,134 | 15.62% | 4.53% | ||
| பதிவான வாக்குகள் | 64,892 | 81.89% | 1.26% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 81,237 | ||||
| காங்கிரசு இடமிருந்து இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) பெற்றது | மாற்றம் | 13.50% | |||
1962
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | ஏ. எம். பி. எசு. பாலகங்காதரன் | 27,447 | 42.89% | -9.2 | |
| இந்திய கம்யூனிஸ்ட் | ஜி. பக்த்தவசலம் | 20,355 | 31.81% | +2.43 | |
| இ.ஒ.மு.லீ. | அகமது | 16,186 | 25.30% | New | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 7,092 | 11.08% | -11.63% | ||
| பதிவான வாக்குகள் | 63,988 | 80.63% | 22.98% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 81,745 | ||||
| காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | -9.20% | |||
1957
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | என். எசு. இராமலிங்கம் | 24,552 | 52.09% | +30.44 | |
| கம்யூனிஸ்டு கட்சி | பி. ஜீவானந்தம் | 13,847 | 29.38% | +5.23 | |
| சுயேச்சை | எம். அனீபா | 6,527 | 13.85% | புதியவர் | |
| சுயேச்சை | எசு. ராசகோபால் நாயுடு | 2,207 | 4.68% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 10,705 | 22.71% | 21.36% | ||
| பதிவான வாக்குகள் | 47,133 | 57.65% | -57.79% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 81,753 | ||||
| இபொக இடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | 27.95% | |||
1952
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| இபொக | சிவராஜ் | 39,027 | 24.14% | புதியவர் | |
| இபொக | வ்டிவேலு | 36,846 | 22.79% | புதியவர் | |
| காங்கிரசு | துரைசாமி | 34,996 | 21.65% | புதியவர் | |
| காங்கிரசு | சண்முகசுந்தரம் | 32,226 | 19.94% | புதியவர் | |
| சோக | அப்பு | 5,704 | 3.53% | புதியவர் | |
| சுயேச்சை | லாசா மறைக்காயர் | 5,210 | 3.22% | புதியவர் | |
| இகுக | ஆறுமுகம் | 4,655 | 2.88% | புதியவர் | |
| சுயேச்சை | கணபதி | 2,981 | 1.84% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 2,181 | 1.35% | |||
| பதிவான வாக்குகள் | 161,645 | 115.44% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 140,027 | ||||
| இபொக வெற்றி (புதிய தொகுதி) | |||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 24 சனவரி 2022. Retrieved 12 Feb 2022.
- ↑ நாகப்பட்டினம் தொகுதி கண்ணோட்டம்- 2021 சட்டமன்றத் தேர்தல்
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Retrieved 4 பெப்ரவரி 2016.
- ↑ நாகப்பட்டினம் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
- ↑ http://www.elections.tn.gov.in/Reports/AC%20wise%20Final%20electoral%20count-29April2016.xlsx.pdf
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-06-20. Retrieved 2016-06-13.
- ↑ "நாகப்பட்டினம் Election Result". Retrieved 26 May 2022.
- ↑ "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 April 2022. Retrieved 30 Apr 2022.
- ↑ Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
- ↑ Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 12 May 2006.
- ↑ Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
- ↑ Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 January 2012. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1957" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2015-07-26.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1951" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2014-10-14.