நாகப்பட்டினம் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை
தோற்றம்
நாகப்பட்டினம் பாறை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அல்லது காவேரி படுகை பாறை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (Nagapattnam Refinery)[1]இதன் பணி பாறை எண்ணெய்யை சுத்திகரிப்பதாகும். இது இந்தியன் ஆயில் கார்பரேசனுக்கு சொந்தமான இரண்டாவது ஆலை ஆகும். இதன் முதலாவது ஆலை சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஆகும். இது காவேரி ஆற்றின் வடிநிலமான நாகப்பட்டினத்தில் அமைந்துள்ளது.[2]1993ஆம் ஆண்டின் துவக்கத்தில் ஆண்டிற்கு 0.5.மில்லியன் மெட்ரிக் டன்கள் பெட்ரோலிய கச்சா எண்ணெயை சுத்திகரிப்பு செய்தது.
2002ஆம் ஆண்டு முதல் ஆண்டிலிருந்து இந்த ஆலை 1 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெயை சுத்திகரிப்பு செய்கிறது. 1996ஆம் ஆண்டு முதல் திரவ பெட்ரோலிய வாயு உற்பத்தி செய்யும் ஆலை நிறுவப்பட்டது. [3]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Refineries in India". Archived from the original on 2010-03-28.
- ↑ Santanu Sanyal (5 Feb 2003). "CPCL's apattinam refinery to start handling crude". The Hindu.
- ↑ "Narimanam Refinery". A Barrel Full. 11 July 2020 – via wikidot.con.