நாகப்பட்டிணம் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் என்பது தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்களைப் பற்றியதாகும்.

பல்கலைக் கழகங்கள்[தொகு]

கல்லூரிகள்[தொகு]

கலை அறிவியல் கல்லூரிகள்[தொகு]

 1. டி.ஜி. அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, நாகப்பட்டினம்
 2. A.D.M. மகளிர் கல்லூரி, நாகப்பட்டினம்
 3. A.R.C. விஸ்வநாதன் கல்லூரி, மயிலாடுதுறை
 4. ஏ. வி. சி. கல்லூரி(தன்னாட்சி), நாகப்பட்டினம்
 5. பெஸ்ட் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சீர்காழி
 6. தர்மபுரம் ஆதினம் கலைக் கல்லூரி, நாகப்பட்டினம்
 7. இ.ஜி.எஸ்.பிள்ளை கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாகப்பட்டினம்
 8. பூம்புகார் கல்லூரி, நாகப்பட்டினம்
 9. விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, சீர்காழி

பொறியியல் கல்லூரிகள்[தொகு]

 1. அண்ணா பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்ளி, திருக்குவளை வளாகம்
 2. A.V.C. பொறியியல் கல்லூரி, மயிலாடுதுறை
 3. இ.ஜி.எஸ்.பிள்ளை பொறியியல் கல்லூரி, நாகப்பட்டினம்
 4. ஹாஜி ஷேக் இஸ்மாயில் பொறியியல் கல்லூரி, நாகப்பட்டினம்
 5. செம்போடை ருக்மணி வரதராஜன் பொறியியல் கல்லூரி, நாகப்பட்டினம்
 6. சர் ஐசக் நியூட்டன் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, நாகப்பட்டினம்

ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள்[தொகு]

 1. ஆக்ரா ஆசிரியர் பயிற்சி நிறுவனம், மயிலாடுதுறை
 2. அறிஞர் அண்ணா ஆசிரியர் பயிற்சி நிறுவனம், வேதாரண்யம்
 3. பெஸ்ட் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், மயிலாடுதுறை
 4. தேவராஜன் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், வேதாரண்யம்

மருந்தியல் கல்லூரிகள்[தொகு]

 1. இ.ஜி.எஸ்.பிள்ளை மருந்தகம் கல்லூரி, நாகப்பட்டினம்
 2. ஸ்ரீ ராமச்சந்திரா மருந்தியல் கல்லூரி, வேதாரண்யம்

பாலிடெக்னிக் கல்லூரிகள்[தொகு]

 1. ஏ.டி.ஜே. தர்மாம்பாள் பாலிடெக்னிக் கல்லூரி, நாகப்பட்டினம்
 2. வலிவலம் தேசிகர் பாலிடெக்னி கல்லூரி, நாகப்பட்டினம்
 3. A.V.C.C பாலிடெக்னி கல்லூரி, மயிலாடுதுறை
 4. டான் பாஸ்கோ பாலிடெக்னிக் கல்லூரி, தரங்கம்பாடி
 5. ஹாஜி ஷேக் இஸ்மாயில் பாலிடெக்னிக் கல்லூரி, திருக்குவளை
 6. செம்போடை ஆர்.வி. பாலிடெக்னிக் கல்லூரி, வேதாரண்யம்
 7. சர் ஐசக் நியூட்டன் பாலிடெக்னிக் கல்லூரி, நாகப்பட்டினம்

கல்வியியல் கல்லூரிகள்[தொகு]

 1. ஆக்ரா கல்வியியல் கல்லூரி, மயிலாடுதுறை
 2. நாகை கல்வியியல் கல்லூரி, நாகப்பட்டினம்