நாகபஞ்சமி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாக பஞ்சமி
இயக்கம்கே. நாகபூசணம்
தயாரிப்புகே. நாகபூசணம்
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி பிலிம் கம்பனி
நடிப்புவி. நாகைய்யா
கே. ஏ. தங்கவேலு
எஸ். வரலட்சுமி
பி. கண்ணாம்பா
அஞ்சலி
வெளியீடுமார்ச்சு 9, 1956
நீளம்15712 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நாக பஞ்சமி 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. நாகபூசணம் தயாரித்து, இயக்கி வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. நாகைய்யா, கே. ஏ. தங்கவேலு மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

எஸ். டி. எஸ். யோகி, நாகை மணி, வி. சீதாராமன் ஆகியோர் பாடல்களை இயற்றினார்கள். இசையமைப்பாளர் விபரம் தெரியவில்லை.

மேற்கோள்கள்[தொகு]

  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (23 அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம் இம் மூலத்தில் இருந்து 2019-04-19 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20190419040659/http://www.lakshmansruthi.com/cineprofiles/1956-cinedetails15.asp. பார்த்த நாள்: 2020-07-15. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகபஞ்சமி_(திரைப்படம்)&oldid=3846278" இலிருந்து மீள்விக்கப்பட்டது