நாகசுவந்தை
Jump to navigation
Jump to search
நாகசுவந்தை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு ![]() | |
Unrecognized taxon (fix): | Ageratina |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/AgeratinaA. altissima |
இருசொற் பெயரீடு | |
Ageratina altissima (L.) King & H.E.Robins. | |
![]() | |
Natural range in North America | |
வேறு பெயர்கள் [1] | |
|
நாகசுவந்தை [2] (white snakeroot) இது ஒரு வகையான விசத்தன்மை கொண்ட தாவரம் ஆகும். பொதுவாக இவை பூக்கும் தாவர வகையைச் சார்ந்ததாகும். இவ்வகையான தாவரங்கள் வட அமெரிக்கா பகுதிகளில் காணப்படுகிறது. [3][4]