நஸ்முல் உசைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நஸ்முல் உசைன்
வங்காளதேசம் வங்காளதேசம்
இவரைப் பற்றி
முழுப்பெயர் மொகம்மட் நஸ்முல் உசைன்
பிறப்பு 5 அக்டோபர் 1987 (1987-10-05) (அகவை 32)
கபிகாமி, வங்காளதேசம்
வகை பந்துவீச்சாளர்
துடுப்பாட்ட நடை வலதுகை
பந்துவீச்சு நடை வலதுகை, மிதவேகம்
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 40) திசம்பர் 17, 2004: எ இந்தியா
கடைசித் தேர்வு திசம்பர் 17, 2004: எ இந்தியா
முதல் ஒருநாள் போட்டி (cap 74) செப்டம்பர் 12, 2004: எ தென்னாபிரிக்கா
கடைசி ஒருநாள் போட்டி அக்டோபர் 5, 2010:  எ நியூசிலாந்து
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
2004–2008 செல்கில் கோட்டம்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுஒ.நாமுதல்ஏ-தர
ஆட்டங்கள் 1 34 31 54
ஓட்டங்கள் 8 35 384 130
துடுப்பாட்ட சராசரி 8.00 4.37 10.10 8.12
100கள்/50கள் 0/0 0/0 0/0 0/0
அதிக ஓட்டங்கள் 8* 6* 49 28*
பந்து வீச்சுகள் 155 1,469 4,141 2,327
இலக்குகள் 2 38 65 59
பந்துவீச்சு சராசரி 57.00 33.36 30.64 32.22
சுற்றில் 5 இலக்குகள் 0 0 2 0
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 2/114 4/40 5/30 4/40
பிடிகள்/ஸ்டம்புகள் 0/– 5/– 16/– 8/–

பிப்ரவரி 21, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

மொகம்மட் நஸ்முல் உசைன்: (Mohammad Nazmul Hossain, பிறப்பு: அக்டோபர் 5, 1987) வங்காளதேசம் துடுப்பாட்ட அணியின் பந்துவீச்சாளர், வங்காளதேச கபிகாமி பிரதேசத்தில் பிறந்த இவர் வங்காளதேசம் தேசிய அணி, வங்காளதேச துடுப்பாட்ட ஏ அணி,வங்காளதேச 19 இன் கீழ், செல்கில் கோட்ட அணிகளில் இவர் அங்கத்துவம் பெறுகின்றார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நஸ்முல்_உசைன்&oldid=2714925" இருந்து மீள்விக்கப்பட்டது