நவ தாண்டவங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நவ சிவதாண்டவங்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆடல் கலையில் வல்லவரான சிவபெருமான் ஆடிய தாண்டவங்களுள் ஒன்பது தாண்டவங்களை வகைப்படுத்துவது நவ தாண்டவமாகும். நவ என்ற சொல்லானது ஒன்பது என்ற பொருளினைத் தருகிறது. இந்த நவ தாண்டவங்களும் இந்துக்களின் திருவிழாவான நவராத்தியன்று சிவபெருமான் ஆடுவதாக சைவர்கள் நம்புகிறார்கள். [1]

  1. ஆனந்த தாண்டவம்
  2. சந்தியா தாண்டவம்
  3. திரிபுரதாண்டவம்
  4. ஊர்த்துவ தாண்டவம்
  5. புஜங்க தாண்டவம்
  6. முனி தாண்டவம்
  7. பூத தாண்டவம்
  8. சுத்த தாண்டவம்
  9. சிருங்காரத் தாண்டவம்

காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. http://temple.dinamalar.com/news_detail.php?id=13984 நவராத்திரியில் சிவனின் நவ தாண்டவம்! தினமலர் கோயில்கள

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நவ_தாண்டவங்கள்&oldid=1448712" இருந்து மீள்விக்கப்பட்டது