நவ்விகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


மான் வகைகளில் ஒன்று ஆண், பெண் இருபால்களில் கொம்பு உண்டு. நாங்கர், காஸெல்ல, ட்ரக்க்கெல்லோசீல் என்னும் மூன்று உள்பொது வினங்கள் உள்ளன ஆசிய, ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் காணப்படுகிறது. சிங்கார இந்தியநவ்வி ஆகும்.

உடலமைப்பு[தொகு]

65செ .மீ உயரமும், 23கி .கி உடலிடை கொண்டுள்ளது. கொம்பின் நீலம் 30செ .மீ பெண் நவ்வியின் கொம்பு 13செ.மீ நீளத்திற்கு மேல் வளர்வதில்லை. கொம்பு ஏஸ் வடிவத்தில் காணப்படுகிறது. ஆண் நவ்வியின் கொம்பு 15-20 வளையங்கள் அடுக்கப்பட்டவை போன்ற தோற்றம் அளிக்கும். செம்பழுப்பு, வெள்ளை நிறமாக காணப்படும்.

வாழ்விடம்[தொகு]

வடமேற்கு மலை பகுதி, ராஜஸ்தான், தக்காண பீடபூமி, சிறு காடுகளில் வாழ்கின்றன. பாலைகளில் வாழும் நவ்விகள் பல நாட்கள் நீர் அருந்துவதில்லை. மூன்று அல்லது நான்கு நவ்விகள் சேர்ந்து வாழும். மந்தைகளாக காணப்படுவதில்லை. பனி காலத்தில் இன பெருக்கம் செய்கின்றது. கருவளர் காலம் 51/2 மாதங்கள். எல்லைகளை சாணம் இட்டு வரையறை செய்கின்றன.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. அறிவியல் களஞ்சியம் தொகுதி -4
"https://ta.wikipedia.org/w/index.php?title=நவ்விகள்&oldid=3181927" இலிருந்து மீள்விக்கப்பட்டது