நவ்சாரி தொடருந்து நிலையம்
நவ்சாரி தொடருந்து நிலையம் | |||||
|---|---|---|---|---|---|
| இந்திய இரயில்வே நிலையம் | |||||
நவ்சாரி தொடருந்து நிலைய நடைமேடைப் பலகை | |||||
| பொது தகவல்கள் | |||||
| அமைவிடம் | நவ்சாரி, குசராத்து இந்தியா | ||||
| ஆள்கூறுகள் | 20°56′54″N 72°54′48″E / 20.9482°N 72.9132°E | ||||
| ஏற்றம் | 14 மீட்டர்கள் (46 அடி) | ||||
| உரிமம் | இரயில்வே அமைச்சகம், இந்திய இரயில்வே | ||||
| இயக்குபவர் | மேற்கு இரயில்வே | ||||
| தடங்கள் | புதுதில்லி-மும்பை முதன்மை இருப்புப் பாதை அகமதாபாத்-மும்பை முதன்மை இருப்புப் பாதை | ||||
| நடைமேடை | 3 | ||||
| இருப்புப் பாதைகள் | 3 | ||||
| கட்டமைப்பு | |||||
| கட்டமைப்பு வகை | நிலையானது (தரைத்தளம்) | ||||
| தரிப்பிடம் | உண்டு | ||||
| மற்ற தகவல்கள் | |||||
| நிலை | செயல்படுகிறது | ||||
| நிலையக் குறியீடு | NVS | ||||
| மண்டலம்(கள்) | மேற்கு இரயில்வே | ||||
| கோட்டம்(கள்) | மும்பை | ||||
| வரலாறு | |||||
| திறக்கப்பட்டது | 1866 | ||||
| மின்சாரமயம் | ஆம் | ||||
| |||||
நவ்சாரி தொடருந்து நிலையம் (Navsari railway station) என்பது இந்தியாவின் குசராத்து மாநிலத்தின் நவ்சாரி மாவட்டத்தில் உள்ள நவ்சாரி நகரத்திற்குச் சேவை செய்யும் ஒரு தொடருந்து நிலையமாகும். இது மேற்கு இரயில்வே மண்டலத்தின் மும்பை WR ரயில்வே பிரிவின் "ஏ" வகை தொடருந்து நிலையமாகும். இது இந்திய இரயில்வேயின் மேற்கு இரயில்வே மண்டலத்தின் மும்பை WR இரயில்வே பிரிவின் கீழ் உள்ளது. இது இந்திய இரயில்வேயின் புதுதில்லி-மும்பை முதன்மை இருப்புப் பாதை வழித்தடத்தில் அமைந்துள்ளது. [1] [2]
இது கடல் மட்டத்திலிருந்து 14 மீ உயரத்தில் அமைந்துள்ளது மற்றும் மூன்று நடைமேடைகளைக் கொண்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்த தொடருந்து பாதை மின்மயமாக்கப்பட்ட இரட்டை அகல தொடருந்து பாதையாகும். இந்த நிலையத்தில், தினமும் 90 பயணிகள் தொடருந்து, மெமு, விரைவு தொடருந்து மற்றும் அதிவேக தொடருந்துகள் நின்று செல்கின்றன. [3] சூரத்து பன்னாட்டு வானூர்தி நிலையம், 28 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. [4] [5]
படத்தொகுப்பு
[தொகு]- NVS-இல் பெட்டி காட்டி
- நவ்சாரி தொடருந்து நிலைய நடைமேடைப் பலகை
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "NVS:Navsari". Yatra.
- ↑ "NVS:Timetable". Raildrishti.
- ↑ "NVS/Navsari-India Rail Info". Retrieved 25 January 2016.
- ↑ "Navsari Railway Station (NVS) : Station Code, Time Table, Map, Enquiry". India: NDTV. Retrieved 2019-01-25.
- ↑ "NVS/Navsari:Passenger Amenities Details As on : 31/03/2018 Division : Mumbai". Raildrishti.