உள்ளடக்கத்துக்குச் செல்

நவ்சாரி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நவ்சாரி சட்டமன்றத் தொகுதி
குசராத்து சட்டப் பேரவை, தொகுதி எண் 175
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்குசராத்து
மாவட்டம்நவ்சாரி
மக்களவைத் தொகுதிநவ்சாரி
நிறுவப்பட்டது2007
மொத்த வாக்காளர்கள்2,50,089[1]
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது குசராத்து சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
இராகேசு தேசாய்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

நவ்சாரி சட்டமன்றத் தொகுதி (Navsari Assembly constituency) என்பது இந்தியாவின் குசராத் மாநிலச் சட்டமன்றத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது நவ்சாரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது நவ்சாரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்[3]கட்சி
1972தின்கர்பாய் பி தேசாய்இந்திய தேசிய காங்கிரசு
1975படேல் விட்டல் பாய் நாகர்ஜி படேல்நிறுவன காங்கிரசு
1980தலைவியா மோகன்பாய் ராஞ்சோட்பாய்இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985இந்திய தேசிய காங்கிரசு
1990படேல் மங்குபாய் சகன்பாய்பாரதிய ஜனதா கட்சி
1995
1998
2002
2007
2017பியூசுபாய் தின்கர்பாய் தேசாய்
2022தேசாய் இராகேசு குன்வந்த்பாய்

தேர்தல் முடிவுகள்

[தொகு]
குசராத்து சட்டமன்றத் தேர்தல்-2022:நவ்சாரி[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க தேசாய் இராகேசு குன்வந்த்பாய் 106875 64.66
காங்கிரசு தீபக் பாரோத் 34562 20.91
வாக்கு வித்தியாசம் 72313 43.7%
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Gujarat General Legislative Election 2022". Election Commission of India. Retrieved 18 April 2023.
  2. "Assembly Constituency Details Navsari". chanakyya.com. Retrieved 2026-04-08.
  3. "List of all MLA from Navsari Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-04-23.
  4. "2022 Assembly Election Result - Navsari Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-04-16.