நவோமி மெக்கிளியூர் கிரிபித்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நவோமி மெக்கிளியூர் கிரிபித்சு
Naomi McClure-Griffiths
பிறப்புநவோமி மெக்கிளியூர் கிரிபித்சு
சூலை 11, 1975 (1975-07-11) (அகவை 44)
அட்லாண்டா, ஜார்ஜியா, அமெரிக்கா
வாழிடம்ஆத்திரேலியா
தேசியம்அமெரிக்கர், ஆத்திரேலியர்
பணியிடங்கள்
கல்வி கற்ற இடங்கள்
ஆய்வு நெறியாளர்ஜான் டிக்கே
அறியப்படுவதுபால்வழியின் புதுக்கையைக் கண்டுபிடித்தல்
துணைவர்டேவிட் மெக்கானெல்

நவோமி மெக்கிளியூர் கிரிபித்சு (Naomi McClure-Griffiths) (பிறப்பு: ஜூலை 11, 1975)ஓர் அமெரிக்க வானியற்பியலாளரும் கதிர்வானியலாளரும் ஆவார். இவர் ஆத்திரேலியாவில் இருந்து அராய்ச்சி மேற்கொள்கிறார். Iஇவர் 2004 இல் பால்வழியின் ஒரு புதிர சுருள்கையைக் கண்டுபிடித்தர். இவர் முதன்மை அமைச்சர் மால்கோல்ம் மக்கிண்டோழ்சு இயற்பியல்சார் அறிவியலாளர் பரிசை 2006 இல் பெற்றார். இவர் 2015 இல் ஆத்திரேலிய அறிவியல் கல்விக்கழகத்தின் பவுசே பதக்கத்தை இயற்பியல் ஆராய்ச்சிக்காகப் பெற்றார்.

வாழ்க்கை[தொகு]

தேர்ந்தெடுத்த பணிகள்[தொகு]

  • McClure-Griffiths, N. M.; Dickey, John M., et. al. (June 2000). "Two Large H I Shells in the Outer Galaxy near l = 279°". The Astronomical Journal 119 (6): 2828–2842. doi:10.1086/301413. Bibcode: 2000AJ....119.2828M. 
  • McClure-Griffiths, N. M.; Green, A. J., et. al. (April 2001). "The Southern Galactic Plane Survey: The Test Region". The Astrophysical Journal 551 (1): 394–412. doi:10.1086/320095. Bibcode: 2001ApJ...551..394M. 
  • McClure-Griffiths, N. M.; Dickey, John M., et. al. (September 2003). "Loops, Drips, and Walls in the Galactic Chimney GSH 277+00+36". The Astrophysical Journal 594 (2): 833–843. doi:10.1086/377152. Bibcode: 2003ApJ...594..833M. 
  • McClure-Griffiths, N. M.; Dickey, John M., et. al. (June 2004). "A Distant Extended Spiral Arm in the Fourth Quadrant of the Milky Way". The Astrophysical Journal 607 (2): L127-L130. doi:10.1086/422031. Bibcode: 2004ApJ...607L.127M. 
  • McClure-Griffiths, N. M.; Ford, Alyson, et. al. (February 2006). "Evidence for Chimney Breakout in the Galactic Supershell GSH 242-03+37". The Astrophysical Journal 638 (1): 196–205. doi:10.1086/498706. Bibcode: 2006ApJ...638..196M. 
  • McClure-Griffiths, N. M.; Dickey, John M. (December 2007). "Milky Way Kinematics. I. Measurements at the Subcentral Point of the Fourth Quadrant". The Astrophysical Journal 671 (1): 427–438. doi:10.1086/522297. Bibcode: 2007ApJ...671..427M. 
  • McClure-Griffiths, N. M.; Pisano, D. J., et. al. (April 2009). "Gass: The Parkes Galactic All-Sky Survey. I. Survey Description, Goals, and Initial Data Release". The Astrophysical Journal Supplement Series 181 (2): 398–412. doi:10.1088/0067-0049/181/2/398. Bibcode: 2009ApJS..181..398M. 
  • McClure-Griffiths, N. M.; Madsen, G. J., et. al. (December 2010). "Measurement of a Magnetic Field in a Leading Arm High-velocity Cloud". The Astrophysical Journal 725 (1): 275–281. doi:10.1088/0004-637X/725/1/275. Bibcode: 2010ApJ...725..275M. 
  • McClure-Griffiths, N. M.; Green, J. A., et. al. (June 2013). "Atomic Hydrogen in a Galactic Center Outflow". The Astrophysical Journal Letters 770 (1): L4. doi:10.1088/2041-8205/770/1/L4. Bibcode: 2013ApJ...770L...4M. 

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]