நவுகா சரித்திரம்
Appearance
நவுகா சரித்திரம், தெலுங்கு மொழியில் கீர்த்தனைக்களுக்கு பெயர் பெற்ற தியாகராஜர் இயற்றினார். யமுனை ஆற்றில் கண்ணனும், கோபியர்களும் நிகழ்த்தியப் படகுப் பயணத்தை அடிப்படையாகக் கொண்டு இருபத்து மூன்று பாடல்களால் இயற்றப்பட்ட இசை நாட்டிய நாடக நூலாகும். [1][2]
நூலின் சிறப்பு
[தொகு]பக்தி மார்க்கத்தில் சரணாகதி தத்துவமே இறுதியானது. பக்தியின் சாரமும் அதுதான் என்பதை விளக்கும் படைப்பு இந்நூல். மனித முயற்சிகள் எல்லாம் கைவிடும் நிலையில் இறைவன் ஒருவனே நம்பிக்கைக்குரியவன் என்பதை உணரவைக்கும் கவிதை நாடகம் ஆகும்.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ ஸத்குரு ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் அருளிய நௌகா சரித்ரமு (நௌகா சரித்திரம்)
- ↑ தியாகராஜ சுவாமிகள் 250: ராமனின் திருநாமமே இனிப்பானது