நவீன விக்ரமாதித்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நவீன விக்ரமாதித்தன்
விளம்பர படம்
இயக்குனர்கே. எஸ். மணி
தயாரிப்பாளர்அஷோகா பிலிம்ஸ்
கதைகதை என். எஸ். கிருஷ்ணன்
இசையமைப்புஎன். எஸ். பாலகிருஷ்ணன்
கௌரிசன்
நடிப்புஎன். எஸ். கிருஷ்ணன்
டி. எஸ். துரைராஜ்
எம். ஆர். சுவாமிநாதன்
சகஸ்நாமம்
டி. ஏ. மதுரம்
பி. எஸ். ஞானம்
டி. எஸ். கிருஷ்ணவேணி
பி. ஆர். மங்களம்
பி. ஏ. சுப்பையா பிள்ளை
வெளியீடு29 சூன் 1940 (1940-06-29)(India)[1]
நீளம்11000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நவீன விக்ரமாதித்தன் 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். மணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். எஸ். கிருஷ்ணன், டி. எஸ். துரைராஜ் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Film News Anandan (23 October 2004) (in Tamil). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru. Chennai: Sivakami Publishers. Archived from the original on 4 April 2017. https://web.archive.org/web/20170404101205/http://www.lakshmansruthi.com/cineprofiles/1940-cinedetails11.asp. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நவீன_விக்ரமாதித்தன்&oldid=2632976" இருந்து மீள்விக்கப்பட்டது