உள்ளடக்கத்துக்குச் செல்

நவியா ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நவியா
Navia
River
நவியா ஆற்றின் தோற்றம்
நாடு எசுப்பானியா
மாநிலம் அஸ்டுரியஸ்; கலிசியா
பகுதி லுகோ,
அல்லண்டி,
போலின்,
கோனா,
கிராண்ட்ஸ் டி சில்மி,
ஐபியஸ்,
இல்லனா,
நவ்யா, பெசோஸ்,
வில்லயோன்
உற்பத்தியாகும் இடம்
 - அமைவிடம் லுகோ
கழிமுகம்
 - அமைவிடம் பிஸ்கே விரிகுடா
 - elevation மீ (0 அடி)
நீளம் 99.4 கிமீ (62 மைல்)
வடிநிலம் 2,572 கிமீ² (993 ச.மைல்)
ஆற்றோட்டப் பாதை
ஆற்றோட்டப் பாதை
ஆற்றோட்டப் பாதை

நவியா ஆறு (Navia river) என்பது வடக்கு ஸ்பெயினில் பாயும் ஒரு ஆறாகும். இந்த ஆறு எசுபானியாவின் தெற்கில் இருந்து வடக்காக கலீசியாவில் இருந்து, இந்த தன்னாட்சிப் பகுதியான , அஸ்டுரியசுக்கு பாய்கிறது. அது அங்கிருந்து ரிஸா டே நவியா என்றழைக்கப்படும் ஒரு கரையோரப் பகுதியின் வழியாக பிஸ்கே விரிகுடாவழியாக கடலில் கலக்கிறது.[1]

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Navia - River". RouteYou (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நவியா_ஆறு&oldid=3313736" இலிருந்து மீள்விக்கப்பட்டது