நவார அரிசி
Appearance
நவார அரிசி (Navara rice) என்பது இந்தியாவில் பயிரிடப்படும் பலவகை அரிசிகளில் ஒன்றாகும். இது ஒரைசா குடும்பத்தை சேர்ந்த தானிய வகையாகும். இது கேரளாவில் ஏதோ ஒரு பகுதியில் தோன்றியதாகவும் இப்பகுதிக்கே உரிய தாவர வகையாகவும் உள்ளது. இந்த அரிசிக்கு 2007-ல் இதற்கு புவியியல் சார்ந்த குறியீடு வழங்கப்பட்டது. (பொதுவாக இந்த குறியீடு தரத்திற்காகவும் மற்றும் கிடைக்கும் புவியியல் பகுதியின் சிறப்பிற்காகவும் வழங்கப்படுகிறது).[1]
அரிசியில் நூறு வகைகள் இருந்ததாக தெரிகிறது. ஆனால் தற்பொழுது சுமார் 20 வகையான அரிசிகள் மட்டும் இருக்கின்றன. நவார அரிசியும் இதில் ஒன்றாகும்.[2]
மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்த இந்த அரிசியை தூள் செய்து பாலுடன் கலந்து உண்ணலாம். நவார மத முக்கியத்துவம் வாய்ந்த உணவாகவும், சில நேரங்களில் கோயில் சடங்குகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://www.slurrp.com/article/have-you-tried-these-gi-tagged-indian-rice-1652434335343
- ↑ Balachandran, P V. Navara, the rice that cures. Down to Earth. May 31, 2008.
வெளி இணைப்புகள்
[தொகு]- Potential and Prospects of Medicinal Rice with Special Reference to Navara - see page 287 Navara Eco Farm Video on Medicinal Rice of Kerala -Njavara/Navara Health and Curative Benefits of Navara Rice Recipe to cook Payasam using Navara rice Puttu recipe using Navara rice