நவாப்பூர்
தோற்றம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
நவாப்பூர் Navapur | |
|---|---|
நகராட்சி | |
| நாடு | |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மாவட்டம் | நந்துர்பார் |
| வட்டம் | நவாப்பூர் |
| மக்கள்தொகை (2001) | |
| • மொத்தம் | 29,979 |
| மொழிகள் | |
| • அலுவல் | மராத்தி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 425418 |
| தொலைபேசிக் குறியீடு | 91-2569 |
| வாகனப் பதிவு | MH-39 |
| அருகிலுள்ள நகரம் | நந்துர்பார் |
| மக்களவைத் தொகுதி | நந்துர்பார் |
| மாநிலச் சட்டப் பேரவைத் தொகுதி | நவாபூர் |
நவாப்பூர் (Navapur) என்னும் நகரம், இந்திய மாநிலமான மகாராஷ்டிராவிலுள்ள நந்துர்பார் மாவட்டத்தில் உள்ளது. இது நவாப்பூர் வட்டத்துக்கு உட்பட்டது. இது குஜராத் மாநிலத்தின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது. சூரத், துளே ஆகிய நகரங்களில் இருந்து 100 கி. மீ தொலைவில் உள்ளது.
நவாப்பூரில் தொடருந்து நிலையம் உள்ளது. இதன் வழியாக ஆறாம் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையின் வழியாக சூரத்துக்கும், நாக்பூருக்கும் செல்லலாம்.