நவாப்கஞ்ச், பாரா பாங்கி சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| நவாப்கஞ்ச் | |
|---|---|
| உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, முன்னாள் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
| மாவட்டம் | பாராபங்கி மாவட்டம் |
| நிறுவப்பட்டது | 1961 |
| நீக்கப்பட்டது | 2012 |
| ஒதுக்கீடு | பொது |
நவாப்கஞ்ச், பாரா பாங்கி சட்டமன்றத் தொகுதி (Nawabganj, Bara Banki Assembly constituency) என்பது இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள உத்தரப் பிரதேச சட்டமன்றத்தின் செயல்பாட்டிலிருந்த ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது பாராபங்கி மாவட்டத்தில் இருந்தது.[1]
சட்டப்பேரவை உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 1962 | ஜமீலூர் ரஹ்மான் [2] | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1967[3] | அனந்த் ராம் ஜெய்ஸ்வால் | சங்கேத சோசலிச கட்சி | |
| 1969[4] | |||
| 1974 | ராம் சந்திர பக்ஸ் சிங் [5] | இந்தியப் பொதுவுடமைக் கட்சி | |
| 1977 | முகமது. ஷமிம் அன்சாரி [6] | ஜனதா கட்சி | |
| 1980 | பார்வதி தேவி [7] | மதச்சார்பற்ற ஜனதா கட்சி | |
| 1985[8] | ராம் சந்திர பக்ஷ் சிங் | இந்தியப் பொதுவுடமைக் கட்சி | |
| 1989[9] | |||
| 1991[10] | சோட்டி லால் யாதவ் | ஜனதா கட்சி | |
| 1993[11] | சமாஜ்வாதி கட்சி | ||
| 1996 | சங்க்ராம் சிங் [12] | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2002 | சோட்டே லால் யாதவ் [13] | சமாஜ்வாதி கட்சி | |
| 2007 | சங்க்ராம் சிங் [14] | பகுஜன் சமாஜ் கட்சி | |
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 1961". Election Commission of India. 7 December 1961. Retrieved 16 July 2024.
- ↑ "1962 Election Results". Election Commission of India website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1962/StatRep_UP_1962.pdf.
- ↑ "1967 Election Results". Election Commission of India website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1967/Statistical%20Report%20Uttar%20Pradesh%201967%20.pdf.
- ↑ "1969 Election Results". Election Commission of India website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1969/Statistical%20Report%201969%20Uttar%20Pradesh.pdf.
- ↑ "1974 Election Results". Election Commission of India website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1974/Statistical%20Report%20Uttar%20Pradesh%201974.pdf.
- ↑ "1977 Election Results". Election Commission of India website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1977/Statistical%20Report%20Uttar%20Pradesh%201977.pdf.
- ↑ "1980 Election Results". Election Commission of India website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1980/Statistical%20Report%20Uttar%20Pradesh%201980.pdf.
- ↑ "1985 Election Results". Election Commission of India website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1985/Statistical%20Report%20Uttar%20Pradesh%201985.pdf.
- ↑ "1989 Election Results". Election Commission of India website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1989/Statistical%20Report_%20UP_1989.pdf.
- ↑ "1991 Election Results". Election Commission of India website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1991/Stat_Rep_UP_91.pdf.
- ↑ "1993 Election Results". Election Commission of India website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1993/StatisticalReport_UP_1993.pdf.
- ↑ "1996 Election Results". Election Commission of India website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1996/StatisticalReport-UP96.pdf.
- ↑ "2002 Election Results". Election Commission of India website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_2002/Stat_rep_UP_2002.pdf.
- ↑ "2007 Election Results". Election Commission of India website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_2007/StatReport_AS_2007_UTTAR_PRADESH.pdf.