நவாதா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| நவாதா சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| பீகார் சட்டப் பேரவை, தொகுதி எண் 237 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | கிழக்கு இந்தியா |
| மாநிலம் | பீகார் |
| மாவட்டம் | நவாதா மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | நவாதா மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1951 |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 17-ஆவது பீகார் சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் விபா தேவி யாதவ் | |
| கட்சி | இராச்டிரிய ஜனதா தளம் |
| கூட்டணி | மகா கூட்டணி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2020 |
நவாதா சட்டமன்றத் தொகுதி (Nawada Assembly constituency) என்பது இந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவையில் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது நவாதா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது நவாதா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1972 | காயத்ரி தேவி | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1977 | கணேசு சங்கர் வித்யார்த்தி | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | |
| 1980 | |||
| 1985 | நரேந்திர குமார் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1990 | கிருசுண பிரசாத் | பாரதிய ஜனதா கட்சி | |
| 1995 | இராச பல்லப் பிரசாத் | சுயேச்சை | |
| 2000 | இராச்டிரிய ஜனதா தளம் | ||
| 2005 பிப் | பூர்ணிமா யாதவ் | சுயேச்சை | |
| 2005 அக் | |||
| 2010 | ஐக்கிய ஜனதா தளம் | ||
| 2015 | இராச பல்லப் பிரசாத் | இராச்டிரிய ஜனதா தளம் | |
| 2020 | விபா தேவி | ||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2020
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| இரா.ஜ.த. | விபா தேவி யாதவ் | 72435 | 40.06% | ||
| சுயேச்சை | சர்வான் குமார் தேவா மகதோ | 46125 | 25.51% | ||
| வாக்கு வித்தியாசம் | |||||
| பதிவான வாக்குகள் | 180831 | 51.25% | |||
| இரா.ஜ.த. கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Nawada". chanakyya.com. Retrieved 2025-07-19.
- ↑ "Nawada Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-07-20.
- ↑ "Nawada Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-07-20.