நவரை வாழை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நவரை வாழை
Apple bananas
Apple bananas
கலப்பின பெற்றோர்
வாழை × குழி வாழை(Musa balbisiana)
பயிரிடும்வகைப் பிரிவு
AAB Group (Pome Group)
வெளியீட்டு நிறுவனம்
'Silk'
தோற்றம்
பிலிப்பீன்சு


நவரை (Latundan banana)இது வாழை இனத்தில் மரத்திலேயே பழுக்கும் கலப்பினமாக பயிரிடும் தாவர வகையாகும். இவை தென்கிழக்காசியாவில் அமைந்துள்ள பிலிப்பீன்சு நாட்டில் பயிரிடப்படுகிறது. இவற்றின் தொடர்புடைய இனங்கள் சபா வாழை (Saba banana), லகடான் வாழை (Lakatan banana) போன்றவையாகும். [1]

விளக்கம்[தொகு]

இவ்வகையான வாழைகள் பொதுவாக 10 முதல் 13 அடிகள் வளரும் தன்மை கொண்டவையாக உள்ளது. இத்தாவர வளர்ச்சிக்கு சூரிய ஒளியும், நிழலும் தேவைப்படுகிறது. இவ்வாழையின் பூக்கள் மஞ்சள், ஊதா, அல்லது ஐவரி கலந்து காணப்படுகிறது. இதன் பழங்கள் மஞ்சள் நிறத்தில் பழுக்கும் போது இதன் தோல் பகுதி வெடித்தும் காணப்படுகிறது. இவை வணிக ரீதியாக பயிரிடப்படும் வாழையைவிட குறைவாகவே பயிரிடப்படுகிறது.[2][3] இவற்றின் பழத்தின் சுவை அமிலம் கலந்த ஆப்பிள் போன்று இருக்கும். [4]

உபயோகம்[தொகு]

இவை பிலிபைன்சு நாட்டின் சுவையான உணவு தயாரிக்க இதன் பழம் பயன்படுகிறது. மேலும் இவை அலங்காரத் தாவரமாகவும் வளர்க்கப்படுகிறது.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Hautea, D.M., G.C. Molina, C.H. Balatero, N.B. Coronado, E.B. Perez, M.T.H. Alvarez, A.O. Canama, R.H. Akuba, R.B. Quilloy, R.B. Frankie, C.S. Caspillo (2002-07-19). "Analysis of induced mutants of Philippine bananas with molecular markers". Institute of Plant Breeding, College of Agriculture, University of the Philippines Los Baños, FAO Corporate Document Repository. 12 January 2011 அன்று பார்க்கப்பட்டது. External link in |publisher= (உதவி)CS1 maint: multiple names: authors list (link)
  2. "Lacatan, Latundan & Senorita bananas". http://www.marketmanila.com/. March 8, 2007. 13 January 2011 அன்று பார்க்கப்பட்டது. External link in |publisher= (உதவி)
  3. "BANANA". Philippine Department of Agriculture http://www.da.gov.ph. March 8, 2007. 26 ஜூன் 2003 அன்று மூலம் பரணிடப்பட்டது. 13 January 2011 அன்று பார்க்கப்பட்டது. External link in |publisher= (உதவி)
  4. "Musa 'Silk', AAB Group". http://www.learn2grow.com/. 8 மார்ச் 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 11 January 2011 அன்று பார்க்கப்பட்டது. External link in |publisher= (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நவரை_வாழை&oldid=3792733" இருந்து மீள்விக்கப்பட்டது