நவரத்ரா அகண்ட ஜோதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆரத்தி தட்டில் ஜோதி
நவதுர்கா - நவராத்திரியில் வழிபடப்படும் ஒன்பது பெண் தெய்வங்கள்.

நவராத்ரா அகண்ட ஜோதி (Navratra Akhand Jyoti)(தடையற்ற சுடர், அகண்ட ஜோதி, ஜோத், ஜோதி, மாதா கி ஜோதி) नवरात्रों (में) अखंड ज्योति தெய்வீக தேவியின் (துர்கா) நினைவாக நவராத்திரி திருவிழாவில் 9-10 நாட்கள் தொடர்ந்து எரியும் எண்ணெய் விளக்கு என்பதாகும். ஜோதி என்பது பூஜையின் இன்றியமையாத பகுதியாகும், குறிப்பாக ஆர்த்தியில் (இந்து மதம்).[1]

ஜோதி[தொகு]

ஜோதி என்பது பஞ்சு திரிகள் மற்றும் நெய் அல்லது கடுகு எண்ணெய்யால் ஏற்றப்படும் ஒரு புனித சுடர். இது இந்துக்கள் தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கும் பக்தி வழிபாடு ஆகும். ஜோதி என்பது தெய்வீக ஒளியின் பிரதிநிதித்துவம். ஜோதி இந்து தெய்வமான துர்கையின் சக்தி வடிவமாகும்.[2]

அகண்ட ஜோதி[தொகு]

அகண்ட ஜோதி என்றால் எந்த தடங்கலும் இல்லாமல் எரியும் சுடரைக் குறிக்கும். சில சடங்குகளைப் பின்பற்றி எல்லா நேரங்களிலும் ஜோதி எரிகிறது.[3][4][5] உதாரணமாக வேதங்களில் கூறப்பட்டுள்ளது

நெய்யுடன் கூடிய தியாவை அம்மனின் வலது புறத்திலும், எண்ணெய் தீட்டிய தியாவை இடது புறத்திலும் வைக்க வேண்டும்.[6] [7]

Deepam ghrut yutam dakshe, tel yutah ch vamatah, tel yutah ch vamatah

மற்றவைகள்[தொகு]

பீகாரில் 100 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து ஜோதி எரிந்து வரும் துர்க்கை கோவில் உள்ளது.[8]

மாதா துர்க்கையின் ஜாக்ரனுக்காக ஜ்வாலா ஜி கோவிலிலிருந்து ஜோதியைக் கொண்டு வரும் பாரம்பரியம் உள்ளது.[9]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "जानें क्या है नवरात्रि में अखंड ज्योत का महत्व? किन बातों का रखें ख्याल". Zee Madhya Pradesh Chhattisgarh. 2020-10-16. பார்க்கப்பட்ட நாள் 2021-02-23.
  2. "Durga signifies the innermost power of consciousness". www.dailyo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-02-23.
  3. नवभारतटाइम्स.कॉम (2020-03-25). "Navratra Akhand Jyoti : नवरात्र में जलाते हैं अखंड ज्योति, जानें जरूरी और काम की बातें". नवभारत टाइम्स (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2021-02-23.
  4. "नवरात्रि: अखंड ज्योति प्रज्वलित करने वाले रखें ध्यान, मां न हो जाएं नाराज". punjabkesari. 2017-03-20. பார்க்கப்பட்ட நாள் 2021-02-23.
  5. Sārikā. https://books.google.com/books?id=6x4TAQAAMAAJ. 
  6. Kingdom of Shiva. https://books.google.com/books?id=kmVZBgAAQBAJ&dq=deepam+ghrut+yutam+dakshe&pg=PT327. 
  7. "नवरात्रि 2017: कहीं आप भी तो इस दिशा में नहीं रख रहें अखंड ज्योत, होता है अशुभ". Amar Ujala (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2021-02-23.
  8. "Durga temple where holy flame is burning for 101 years". https://economictimes.indiatimes.com/magazines/panache/durga-temple-where-holy-flame-is-burning-for-101-years/articleshow/44096404.cms?from=mdr. 
  9. "जानें, क्यों जलती रहती है ज्वाला माता मंदिर में हमेशा ज्‍योत". www.jagran.com (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2021-02-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நவரத்ரா_அகண்ட_ஜோதி&oldid=3674138" இலிருந்து மீள்விக்கப்பட்டது