நழுவி வணரி இயங்கமைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நழுவி வணரி இயக்கத்தின் அசைப்படம்

நழுவி வணரி இயங்கமைவு என்பது சுழற்சி இயக்கதை நேர்க்கோட்டு இயக்கமாக (linear Motion) அல்லது நேர்க்கோட்டு இயக்கத்தை சுழற்சி இயக்கமாகவோ மாற்ற பயன்படுகிறது. சுழலியக்க மையத்தை உடைய வணரி நழுவியுடன் இணைப்புத் தண்டு மூலமாக நேரடியாக பொருத்தப்பட்டிருக்கும்.பொதுவாக வணரி 3600 பாகை உடைய சுழற்சி இயக்கதையும் நழுவி நேரடி இயக்கத்தையும் கொடுக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டிருக்கும். பெரும்பாலான உள் எரி பொறி (Internal combustion engine) இவ்வியக்கத்திற்கு எடுத்துக்காட்டு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நழுவி_வணரி_இயங்கமைவு&oldid=1504441" இருந்து மீள்விக்கப்பட்டது