நளின் பண்டாரநாயக்க

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நளின் பண்டாரநாயக்க (Nalin Bandaranayake), இலங்கை கொழும்புப் பிரதேச அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1992/93 பருவ ஆண்டுகளில், இலங்கை நொன்டர்ஸ்கிரிப்ஸ் விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார். இவர் வலக்கை துடுப்பாட்டக்காரரும் மற்றும் இடக்கை மென் பந்து வீச்சாளரும் ஆவார்.

மூலம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நளின்_பண்டாரநாயக்க&oldid=2720299" இலிருந்து மீள்விக்கப்பட்டது